• Mon. Apr 29th, 2024

பொது அறிவு வினா – விடைகள்

Byவிஷா

Mar 18, 2024

1) அரசியல் தத்துவத்தின் தந்தை? பிளேட்டோ

2) மரபியலின் தந்தை? கிரிகர் கோகன் மெண்டல்

3) நவீன மரபியலின் தந்தை? T .H . மார்கன்

4) வகைப்பாட்டியலின் தந்தை? கார்ல் லின்னேயஸ்

5) மருத்துவத்தின் தந்தை? ஹிப்போகிறேட்டஸ்

6) ஹோமியோபதியின் தந்தை? சாமுவேல் ஹானிமன்

7) ஆயுர்வேதத்தின் தந்தை? தன்வந்திரி

8) சட்டத்துறையின் தந்தை? ஜெராமி பென்தம்

9) ஜியோமிதியின் தந்தை? யூக்லிட்

10) நோய் தடுப்பியலின் தந்தை? எட்வர்ட் ஜென்னர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *