• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

நத்தம் கலை அறிவியல் கல்லூரியில் கலந்தாய்வு கூட்டம்..,

ByS.Ariyanayagam

Jun 4, 2026

நத்தம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கூட்டம் நடந்தது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026 – 2027ஆம் கல்வியாண்டிற்கான இளங்கலை B.A. (History), B.Com., & B.B.A. மற்றும் இளம் அறிவியல் B.Sc. (Computer Science) & B.Sc. (Data Science) ஆகிய பாடப்பிரிவுகளுக்குரிய மாணவர் சேர்க்கைக்கான சிறப்புக் கலந்தாய்வு வரும் 5-ம் தேதி (வெள்ளிகிழமை) அன்றும் மற்றும் முதல் பொதுக் கலந்தாய்வு 8-ம் தேதி அன்றும் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.

விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் whatsapp வாயிலாக அழைப்புக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.