நடிகர் ராதாரவி நிச்சயம் இடிக்கப்பட்ட இடத்திலேயே புதிய கட்டிடம் கட்டித் தருவார் – நடிகர் அப்புக்குட்டி
டப்பிங் யூனியன் தலைவராக மீண்டும் தேர்வான ராதாரவி, கோர்ட் தீர்ப்பால் இடிக்கப்பட்ட டப்பிங் யூனியன் கட்டிடத்தை, மீண்டும் அதே இடத்தில் புதிதாக கட்டித் தருவார் என, நடிகரும், டப்பிங் யூனியன் உறுப்பினருமான அப்புக்குட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளார். டப்பிங் யூனியன் தலைவராக தேர்வான…
தேனி மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தகவல்
தேனி மாவட்டம் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பிற கூட்டங்கள் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.வி.ஷஜீவனா, தகவல்.இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தேர்தல் நடத்தை…
சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் EM.சுதர்சன நாச்சியப்பன் விருப்ப மனு.
2024ல் பாரத பிரதமராக ராகுல் காந்தி வரவேண்டும் என்ற ஒரே லட்சியத்தில்முன்னாள் மத்திய இணை அமைச்சர் EM.சுதர்சன நாச்சியப்பன் தமிழக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் KR.ராமசாமி தேவகோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவர் A.வேலுச்சாமி ஆகியோர் சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில்…
ஆட்சியரங்க பகுதியில் 100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
2024 நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த தேர்தலில் 100%வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணிஆட்சியரக பகுதியில் நடைபெற்றது. இப்பேரணியை 100% வாக்களிப்பது குறித்து…
நியாய விலை கடைகளில் எண்ணெய் வகைகளை மானிய விலையில் விற்பனை செய்யக்கோரி, தமிழக விவசாயிகள் கோரிக்கை பேரணி
நியாய விலை கடைகளில் இந்தோனேசியா, மலேசியா பாமாயிலுக்கு மானியம் கொடுத்து விற்பதை ரத்து செய்து, தமிழ்நாட்டின் தேங்காய் எண்ணெய் நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வகைகளை மானிய விலையில் விற்பனை செய்யக்கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக மாபெரும் கோரிக்கை பேரணி…
பழைய வாகனங்கள் விற்பதில் சிரமம், ஆட்டோ கன்சல்டிங் பைனான்ஸ் சங்க தலைவர் பாஸ்கரன் ஆதங்கம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் பிரதான தொழிலில் ஒன்றாக விளங்கி வருவது பழைய இருசக்கர வாகன விற்பனை கடைகள் இங்கு உள்ள சேலம் சாலையில் 300க்கும் மேற்பட்ட ஆட்டோ கன்சல்டிங் பைனான்ஸ் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தற்போது மத்திய அரசு மற்றும்…
குமரியில் மாற்றுக் கட்சியில் இருந்து பாஜகவிற்கு தாவல்
விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற விஜயதரணிக்கு, நான்காவது முறையாக வேட்பாளராகும் வாய்ப்பு இல்லை. விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் அடுத்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒரு புது முகத்திற்குதான் வாய்ப்பு என்ற நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில்…
மக்களவை தேர்தலில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறது பாமக
ஆட்டோ ரிக்ஷா சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கலாம் என கூறப்பட்டு வந்த நிலையில், அச்சின்னம் நாடாளும் மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மதியம் 12 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு திமுகவின் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என தகவல் வெளியான நிலையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு
கவிதை: பேரழகனே!
பேரழகனே.., முழுமதியாய்உனைரசித்தமனம்…..நீதேய்பிறைஆனாலும்ரசிக்கும்…..சற்றும்மாற்றமில்லாது…..இப்போதும்எப்போதும்..என் பேரழகனே கவிஞர் மேகலைமணியன்



