• Thu. Jun 4th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

Month: March 2024

  • Home
  • திமுக 21 தொகுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

திமுக 21 தொகுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

திமுக சார்பில் போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.வரும் மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்களுக்கான பட்டியலை கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தற்போது வெளியிட்டுள்ளார். அதன் படி அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்…

மதுரையில் சுயேட்சை வேட்பாளர் முதல் வேட்பு மனு தாக்கல்

மதுரை மக்களவைத் தேர்தலில் போட்டியிட சுயேட்சை வேட்பாளர் முதல் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.மதுரை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக, மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த போஸ்டர் முத்துச்சாமி (சுயேச்சை) என்பவர் முதல் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

அதிமுகவுக்கு ஆதரவு அளித்த 34 வன்னியர் அமைப்புகள்

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக இருக்கும் பாஜகவுடன், பாமக கூட்டணி அமைத்துள்ளதால், அதிருப்தியில் இருக்கும் 34 வன்னியர் அமைப்புகள் அஇஅதிமுகவுக்கு ஆதரவு அளித்திருப்பது பாமகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.அகில இந்திய வன்னியர் குல சத்திரியர்கள் சங்கம், 34 வன்னியர் அமைப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது.…

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியை ஒதுக்கீடு செய்த அதிமுக

அதிமுகவில் இடம் பெற்றிருக்கும் கூட்டணி கட்சிகளான எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் மக்களவை தொகுதியும், புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி மக்களவை தொகுதியையும் ஒதுக்கீடு செய்து அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்டிபிஐ கட்சிக்கு அந்தக் கட்சி…

மார்ச் 24ல் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் இ.பி.எஸ்

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ் மார்ச் 24ல் தொடங்குகிறார்.மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில்…

அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி

மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுக, தனது தலைமையிலான புதிய கூட்டணியை உருவாக்கி தேர்தலை சந்திக்கிறது. அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர்…

பொது அறிவு வினா-விடைகள்

குறள் 640

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்திறப்பாடு இலாஅ தவர் பொருள் (மு.வ): (செயல்களை முடிக்கும்‌) திறன்‌ இல்லாதவர்‌, முன்னே முறையாக எண்ணி வைத்திருந்தும்‌ (செய்யும்போது) குறையானவைகளையே செய்வர்‌.

பான்-இந்தியா படைப்பான ‘அஸ்வத்தாமா தி சாகா கன்டினியூஸ்’ படத்தில் முதன்மை வேடத்தில் ஷாஹித் கபூர்

புராண பாத்திர‌மும் நவீன உலகும் ஒரே நேர் கோட்டில் சந்தித்தால் என்ன ஆகும் என்பதை விவரிக்கும் பரபரப்பான பயணத்திற்கு ரசிகர்களை அழைத்துச் செல்ல ஷாஹித் கபூர் மற்றும் இயக்குநர் சச்சின் ரவி உடன் பூஜா என்டர்டெயின்மென்ட் கைகோர்த்துள்ளது. இவர்கள் இணையும் ‘அஸ்வத்தாமா…

தேர்வுத் தேதிகள் தள்ளிவைப்பு

https://way2.co/MTI4ODU2NjQ=_lng2/-1