• Mon. Dec 9th, 2024

மதுரையில் சுயேட்சை வேட்பாளர் முதல் வேட்பு மனு தாக்கல்

Byவிஷா

Mar 20, 2024

மதுரை மக்களவைத் தேர்தலில் போட்டியிட சுயேட்சை வேட்பாளர் முதல் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
மதுரை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக, மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த போஸ்டர் முத்துச்சாமி (சுயேச்சை) என்பவர் முதல் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.