• Wed. Jun 3rd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

Month: March 2024

  • Home
  • விளவங்கோடு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அறிவிப்பு

விளவங்கோடு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அறிவிப்பு

மக்களவைத் தேர்தலுடன், தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், இத்தொகுதியில் பாஜக சார்பில் நந்தினி என்பவர் போட்டியிடுவதாக பாஜக தலைமை அறிவித்துள்ளது.தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலோடு, கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியும் இடைத்தேர்தலை…

விருதுநகரில் களமிறங்கும் நடிகர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன்

மக்களவைத் தேர்தலில், விருதுநகர் தொகுதியில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் முதன்முதலாக களமிறங்குகிறார்.அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.திருவள்ளூரில் (தனி) கு.நல்லதம்பி, மத்திய சென்னையில் ப.பார்த்தசாரதி,…

ArasiyalToday Head lines

. தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி மீண்டும் பதவியேற்றார். . குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.3,000- அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு . இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி இருக்கிறது தேர்தல் ஆணையம்: சத்யபிரதா சாஹூ. . அதிமுகவின் சின்னம்…

மயிலம் முருகன் கோவில் பங்குனி உத்திரம் தேர் விழா

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள பிரசித்தி பெற்ற மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்திரம் தேர் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது வள்ளி, தெய்வானையுடன் திருத்தேரில் முருகப்பெருமான் வீதியுலா, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாமி தரிசனம்.

வாக்காளர்களே உங்களுக்கு டீ வேணுமா?

திண்டுக்கல்லில் சி.பி.எம் வேட்பாளர் சச்சிதானந்தை ஆதரித்து ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ.பெரியசாமி டீக்கடையில் டீ சாப்பிட்டவாறு பரப்புரையை மேற்கொண்டார்.

பொது அறிவு வினா – விடைகள்

1. ஏலக்காயில் இருக்கும் எண்ணையின் பெயர் என்ன? வோலடைல். 2. தன் வாழ்நாளில் நீரே அருந்தாத மிருகம் எது? கங்காரு எலி. 3. ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன? ஏழு. 4. பிறக்கும்போது குழந்தைகளுக்கு எத்தனை எலும்புகள் இருக்கும்? 330.…

குறள் 643

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்வேட்ப மொழிவதாம் சொல் பொருள்(மு.வ): சொல்லும்போது கேட்டவரைத்‌ தன்‌ வயப்படுத்தும்‌ பண்புகளுடன்‌, கேட்காதவரும்‌ கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும்.

திமுகவை கண்டு ஓபிஎஸ்-ம்,டிடிவி தினகரனும் பயப்படுகிறார்கள்-தங்கம் தமிழ்ச்செல்வன் பேச்சு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தனியார் மண்டபத்தில் தேனி பாராளுமன்ற தேர்தல் குறித்து திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் பி.மூர்த்தி, தேனி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச் செல்வன் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தேனி திமுக வேட்பாளர்…

தமிழ்நாட்டுக்கு மோடி என்ன செய்தார் திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பின் மகளிர் உரிமை தொகை, விடியல் பயண திட்டம், புதுமை பெண் திட்டம், காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களை தேடி மருத்துவம் திட்டம், மக்களுடன் முதல்வன்…

மோடி உத்தரவிட்டதால் தேர்தலில் போட்டியிடுகிறேன் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக அக்கட்சியின், மாநில தலைவர் அண்ணாமலை கோவைக்கு வருகை தந்தார்.கோவை விமான நிலையத்தில் அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, கோவை பாராளுமன்ற…