• Sun. Sep 27th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்

பொருள்(மு.வ):

சொல்லும்போது கேட்டவரைத்‌ தன்‌ வயப்படுத்தும்‌ பண்புகளுடன்‌, கேட்காதவரும்‌ கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும்.