• Sun. Oct 18th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

Month: March 2024

  • Home
  • புளிய மரத்தில் மோதி இருவர் பலி

புளிய மரத்தில் மோதி இருவர் பலி

மதுரை செல்லூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஸ்ரீதர், தீனேஷ்., ஸ்ரீதர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பயின்று வருகிறார்., இதே போன்று தினேஷ் தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்., ஒரே பகுதியைச் சேர்ந்த இருவரும் திருமங்கலம்…

தேசிய & சர்வதேச போட்டிகளில் தமிழக மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவது ஏன்?

கோவையில் மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகின்றது. இதனிடையே கோவை மாவட்ட ஆட்சயரிடம் மனு அளிப்பதற்காக மாற்றுத்திறனாளி வீர்ர்கள் சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.தேர்தல் நேரம் என்பதால் மாவட்ட ஆட்சியரை சந்திக்க முடியாத…

சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் அண்ணாமலை சாமி தரிசனம்…

நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். டெல்லியில் இருந்து நேற்று இரவு கோவை திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 25 ஆம் தேதி அவர் வேட்பு…

லால்குடியில் அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் கோயிலில் பங்குனி தேரோட்ட விழா

திருத்துவத்துறை எனும் லால்குடியில் அமைந்துள்ள அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் கோயில், சப்தரிஷிகளுக்கும் முக்தி தந்த தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில், இந்தாண்டுக்கான பங்குனி தேர்த்திருவிழா மார்ச் 7-ம் தேதி…

பழனி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

பழனி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பழனி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறை அலுவலகத்திற்கு வந்த இ-மெயிலால் 50க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ரயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். பழனியில்…

உலகின் மகிழ்ச்சியான நாடு எது? 126-வது இடத்தில் இந்தியா!

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 126-வது இடத்தை பிடித்துள்ளது. அண்டை நாடுகளான சீனா 60-வது இடத்தையும், நேபாளம் 93-வது இடத்தையும், பாகிஸ்தான் 108-வது இடத்தையும் பெற்றுள்ளது. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் குறித்து ஆக்ஸ்போர்டு நல்வாழ்வு ஆராய்ச்சி மையம், ஐக்கிய நாடுகள்…

“வணிகர் விடுதலை முழுக்க மாநாடு” குறித்த ஆலோசனை கூட்டம்

மதுரை அவனியாபுரத்தில் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் “வணிகர் விடுதலை முழுக்க மாநாடு” குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.மதுரை மாவட்ட பேரமைப்பு தலைவர் செல்லமுத்து தலைமையில் செயலாளர் அழகேசன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு வரவேற்புரை கூறினார். சிறப்பு அழைப்பாளராக…

தேர்தல் விதி முறைகளை மீறி திமுக-வினர் உயரமான கொடி கம்பம் ஊன்றி இடையூறு-பொதுமக்கள் வேதனை

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகையை முன்னிட்டு உசிலம்பட்டியில் தேர்தல் விதி முறைகளை மீறி திமுக வினர் உயரமான கொடி கம்பங்களை ஊன்றி போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தியதால் பொதுமக்கள் வேதனை தெவிக்கின்றனர். நாடுமுழுவதும் 7 கட்டங்களாக தேர்தல்…

அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் விபரம்

தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு!

1.திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல் 2.விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி 3.அரியலூர் மாவட்டம் மணகெதி 4.திருச்சி மாவட்டம் கல்லக்குடி 5.வேலூர் மாவட்டம் வல்லம் ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு மாதாந்திர சுங்கச்சாவடி கட்டம் ரூ.100 முதல் ரூ.400 வரையும், ஒருமுறை பயணம் செய்வது மற்றும்…