• Wed. Jun 3rd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

Month: March 2024

  • Home
  • உங்கள் தொகுதியில் யார் யார் வேட்பாளர்கள்.?

உங்கள் தொகுதியில் யார் யார் வேட்பாளர்கள்.?

கன்னியாகுமரிகாங்கிரஸ்-விஜய் வசந்த்பாஜக-பொன் ராதாகிருஷ்ணன்அதிமுக-பசிலியான் நசரேத்நாம் தமிழர்-மரிய ஜெனிபர் திருநெல்வேலிகாங்கிரஸ்-ராபர்ட் ப்ரூஸ்பாஜக-நயினார் நாகேந்திரன்அதிமுக-ஜான்சி ராணிநாம் தமிழர்-பா.சத்யா தென்காசிதிமுக-ராணி ஸ்ரீகுமார்தமமுக-ஜான் பாண்டியன்புதிய தமிழகம்-கிருஷ்ணசாமிநாம் தமிழர்-இசை மதிவாணன் தூத்துக்குடிதிமுக-கனிமொழிதமாகா-SDR.விஜயசீலன்அதிமுக-சிவசாமி வேலுமணிநாம் தமிழர்-ரொவினா ருத்ஜேன் இராமநாதபுரம்ஐயுஎம்எல்-நவாஸ்கனிஓபிஎஸ் அணி-ஓ.பன்னீர்செல்வம்அதிமுக-ஜெயபெருமாள்நாம் தமிழர்-சந்திரபிரபா ஜெயபால் விருதுநகர்காங்கிரஸ்-மாணிக்கம் தாக்கூர்பாஜக-ராதிகா சரத்குமார்தேமுதிக-விஜய பிரபாகர்நாம் தமிழர்-கெளசிக்…

அதிமுகவின் 10 ஆண்டு கால சாதனைகள் எங்களுக்கு வெற்றியை தேடி தரும் என மதுரை அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் பேட்டி

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் சரவணன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலருமான சங்கீதாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார், அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு மாற்றாக அவருடைய மனைவி…

சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் காங்கிரஸ் கட்சியின் சார்பில், வேட்பு மனு தாக்கல் செய்த கார்த்திக்சிதம்பரம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பாஜகவிற்கு உடந்தையாக இருந்த ED, IT போன்ற அதிகாரிகளின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.சிவகங்கையில் கார்த்திக் சிதம்பரம் பேட்டி.சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை…

குமரகுரு கல்லூரியில் விளையாட்டு அறிவியல் தேசிய மாநாடு !!

கோவை குமரகுரு லிபரல் ஆர்ட்ஸ் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள சாராபாய் கலாம் கலையரங்கில், குமரகுரு ஸ்கூல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் துவக்கத்துடன், விளையாட்டு குறித்த புதிய நுண்ணறிவுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட மூன்று நாட்கள் தேசிய விளையாட்டு அறிவியல்…

மதுரை சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் வேட்பு மனு தாக்கல்

நாடாளுமன்றத் தேர்தல் இந்திய ஜனநாயகம், அரசியலமைப்பை காப்பாற்றுவதே கருப்பொருளாக கொண்டுள்ளது என மதுரை சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் வேட்பு மனு தாக்கலுக்கு பின்னர் பேட்டி… மதுரை நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணயில் சார்பில் போட்டியிடும் சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேன் மாவட்ட ஆட்சியர்…

10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு: சிவகங்கையில் வேட்பு மனு தாக்கல் செய்த தேவநாதன் பேட்டி

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். சிவகங்கையில் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் தேவநாதன் பேட்டி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிருவனர் தேவனாதன் யாதவ் மாவட்ட…

அதிமுக வேட்பாளர் பனங்குடி சேவியர்தாஸ் நிர்வாகிகளுடன் வேட்புமனு தாக்கல் செய்தார்

சிவகங்கை பாராளுமன்ற வேட்பாளராக சேவியர்தாஸ் அதிமுக கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டு நேற்று திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார். இந்நிலையில் இன்று முன்னாள் அமைச்சர்கள் பாஸ்கரன் , ராதாகிருஷ்ணன் தலைமையில்…

நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் பொன். ராதாகிருஷ்ணன் தேர்தல் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல்

முன்னாள் மத்திய இணை அமைச்சரும், குமரி பாராளுமன்ற பாஜக வேட்பாளருமான பொன். ராதாகிருஷ்ணன் இன்று நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தேர்தல் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார், உடன் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர். எம்.ஆர். காந்தி, பாஜக குமரி மாவட்ட…

தூத்துக்குடியில் சிறைபிடிக்கப்பட்ட குளச்சல் பகுதி மீனவர்கள் 86 பேரை மீட்ட எம்பி விஜய்வசந்த்

குமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 86 பேர் மற்றும் அவர்களின் விசை படகுகள் கடந்த 3 தினங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் சிறைபிடிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று விஜய் வசந்த் எம்பி அப்பகுதிக்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களையும் அவர்களின்…

விஜயகாந்தின் புதல்வர் விஜய பிரபாகரனை வெற்றி பெறச் செய்ய வேண்டும்-முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேச்சு .

அதிமுக , தேமுதிக தொண்டர்கள் உயிரைப் பணயம் வைத்து விஜயகாந்தின் புதல்வர் விஜய பிரபாகரனை வெற்றி பெறச் செய்ய வேண்டும். நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக கட்சியின் வேட்பாளர் விஜய பிரபாகரன் விருதுநகர் மாவட்ட…