

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். சிவகங்கையில் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் தேவநாதன் பேட்டி


சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிருவனர் தேவனாதன் யாதவ் மாவட்ட தேர்தல் அலுவலர் மாஷா அஜித்திடம் வேட்புமனு தாக்கல் செய்த பின் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிக்குப் பின் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் பத்தாயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கண்டிப்பாக வழங்கப்படும். மேலும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் என் தலைமையில் 24 மணி நேரம் இயங்கும் அலுவலகம் திறக்கப்படும் என்றார்,

