இரட்டைஇலை சின்னம் வழக்கில் ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு
அதிமுகவில் இரட்டை இலைச் சின்னம், கோடி ஆகியவற்றைப் பயன்படுத்த அனுமதி கோரிய வழக்கில் ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் மாற்றம் லெட்டர் பேடு ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தடை விதித்திருந்தார். இதனை எதிர்த்து…
விருதுநகரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய ராதிகாசரத்குமார்
விருதுநகர் மக்களவைத் தொகுதியில், பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராதிகாசரத்குமார் இன்று தனது பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளார்.பா.ஜ.க.வுடன் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணியில் இணைந்தது. இதனை தொடர்ந்து வரும் பாராளுமன்ற தேர்தலில் விருதுநகரில் பா.ஜ.க. சார்பில் சரத்குமாரின் மனைவியும்,…
ஈரோடு தொகுதியில் அதிமுக வெற்றி பெறுவது உறுதி : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
ஈரோடு தொகுதி அதிமுகவின் கோட்டையாக இருப்பதால், மக்களவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.ஈரோடு அரசு மருத்துவமனை சந்திப்பு அருகில் ஈரோடு தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை அமைக்க கால்கோள் விழா நடைபெற்றது.…
சென்னையில் பாஜக கொடிகள், தொப்பிகள் பறிமுதல்
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னையில் அதிரடி வாகன சோதனையின் போது, லாரிகளில் மூட்டை மூட்டையாக பாஜக கொடிகள் மற்றும் தொப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.வில்லிவாக்கத்தில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது…
பாஜகவில் 37 எம்பிக்களுக்கு வாய்ப்பு மறுப்பு
பாஜகவில் ஐந்தாம்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று அறிவித்துள்ள நிலையில், 37 எம்பிக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதால் அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஜகவின் ஐந்தாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் 37 எம்பிக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 111 தொகுதிகளுக்கு பாஜக நேற்று வேட்பாளர்களை அறிவித்தது.…
திமுக கூட்டணியில் நடிகர்களின் அரசியல் வியூகம் பலிக்குமா..?
கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் வடிவேலு திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அதைப்போல தற்போது 2024 மக்களவைத் தேர்தலில் நடிகர் கமலஹாசன் பிரச்சாரம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.2011 ஆம் ஆண்டு தேர்தலில் வடிவேலு பிரசாரத்தால் திமுகவுக்கு எந்த பயனும்…
சுயேட்சைகளுக்காக 188 சின்னங்கள் அறிவிப்பு
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் சுயேட்சைகளுக்காக கரும்பலகை, செங்கல், புகைப்படக்கருவி உள்பட 188 சின்னங்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இம்மாதம் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. 28-ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. வேட்பு…
விழுப்புரம் தொகுதியில் மீண்டும் நேருக்கு நேர் மோதும் விசிக-பாமக
விழுப்புரம் மக்களவைத் தொகுதியில், மீண்டும் 2 வது முறையாக விசிக.வும், பாமக.வும் நேருக்கு நேர் மோதுகின்றன.கடந்த 2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது, திண்டிவனம் மக்களவைத் தொகுதி விழுப்புரம் மக்களவைத் தொகுதியாக மாறியது.இந்தத் தொகுதி உருவான பின், 2009-ல் நடந்த முதல்…
கோவையில் தயாராகும் அரசியல் தலைவர்களின் பிரச்சார வாகனங்கள்
நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக, அரசியல் தலைவர்களின் பிரச்சார வாகனங்கள் கோவையில் நவீன வசதிகளுடன் தயாராகி வருகிறது.தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள் சுற்றுப்பயணம் செய்து தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கின்றனர். இவ்வாறு தலைவர்கள் பிரசாரம் செய்ய வசதியாக…
சிவகங்கையில் பாஜக வேட்பாளர் தேவநாதன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்
பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் தேவநாதன் நேற்று காரில் சிவகங்கை மாவட்டத்துக்கு வந்தார். அவருடன் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஆதரவாளர்கள் வந்தனர். அவருக்கு திருப்புவனம், மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி உள்ளிட்ட இடங்களில்…



