• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: March 2024

  • Home
  • டீக்கடையிலும் பிரச்சாரம்

டீக்கடையிலும் பிரச்சாரம்

திண்டுக்கல் மாவட்டம், பஞ்சம்பட்டி பகுதியில் பிரச்சாரம் செய்த அமைச்சர் பெரியசாமி தெருவோர தேநீர் கடையில் சிபிஐ வேட்பாளர் உடன் அமர்ந்து வடை டீ சாப்பிட்டுட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

பொது அறிவு வினா விடைகள்

1. விமானப்படை பயிற்சி கல்லூரி அமைந்துள்ள இடம் எது? ஜோத்பூர் 2. இந்திய ராணுவக் கல்லூரி எங்கு அமைந்துள்ளது? டெஹராடூன் 3. நீல மலைகள் என அழைக்கப்படுவது எது? நீலகிரி 4. இந்திய குடியரசு தலைவர் எந்த தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்?…

குறள் 646

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்மாட்சியின் மாசற்றார் கோள் பொருள் (மு.வ): பிறர்‌ விரும்பும்‌ படியாகத்‌ தாம்‌ சொல்லி, பிறர்‌ சொல்லும்‌ போது அச்சொல்லின்‌ பயனை ஆராய்ந்து கொள்ளுதல்‌ மாசற்ற சிறப்புடையவரின்‌ கொள்கையாகும்‌.

முன்னாள் முதல்வரை விட மக்கள் பத்து மடங்கு அறிவாளிகள், அண்ணாமலை விமர்சனம்

கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட புளியகுளம் பகுதியில் நடைபெற்ற பாஜக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய கோவை தொகுதி வேட்பாளர் அண்ணாமலை, சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்,கோவை தெற்கு தொகுதியில் தனி அரசாங்கத்தை நடத்தி வருவதாகவும் கோவை தெற்கு தொகுதி ஒரு உதாரணமான…

மீனவர்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும். திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி உறுதி

பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால், தமிழக மீனவர்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்த்து வைக்கப்படும் என திமுக கூட்டணியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி தெரிவித்தார். திமுக கூட்டணியின் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம்…

BEST CLICK:

BEST CLICK… BEST CLICK… BEST CLICK… BEST CLICK…

திறன்மிக்க வாக்காளராகுங்கள்

தலைமைத் தேர்தல் அதிகாரி / அரசு முதன்மை செயலாளர் சத்யபிரத சாகு, இ.ஆப., மக்களவை பொதுத்தேர்தல் 2024 நடைபெறவுள்ளதை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “திறன் மிக்க வாக்காளராகுங்கள்” – வாக்காளர் கையேட்டினை வெளியிட்டார்.

புகார் எண்கள்:

மதுரையில் சித்திரை திருவிழாவுக்கு தனிநபர்கள் நன்கொடை கேட்டு அணுகினால், 0452 – 2349868, 2344360 என்ற எண்களில் பக்தர்கள் புகார் அளிக்கலாம் என மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.

டவுசர் கொள்ளையர்கள் நடமாட்டம் – குடியிருப்புவாசிகள் பீதி!

மானாமதுரை நகர்ப்பகுதிகளில் இரவு நேரங்களில் டவுசர் கொள்ளையர்கள் நடமாடுவதாகவும், பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு பூட்டை உடைத்துத் திருட முயல்வதாகவும் சமூக வலைதளங்களில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நேரம் என்பதால் கண்காணிப்பு, ரோந்து பணிகள் அதிகமாக உள்ள…

மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கீழடியில் நடிகர் சூர்யா, ஜோதிகாவை அழைத்து வந்தது தான் சாதனை- இராம சீனிவாசன் பேட்டி

தேர்தல் பத்திரத்தின் மூலம் பெறப்பட்ட பணத்தை பிற கட்சிகள் எப்படி செலவழிக்குமோ அதே போன்று பாஜகவும் செலவழிக்கும் என மதுரையில் பாஜக வேட்பாளர் இராம சீனிவாசன் பேட்டி மதுரை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பேராசிரியர் இராம சீனிவாசன்…