• Sat. Mar 22nd, 2025

நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் பொன். ராதாகிருஷ்ணன் தேர்தல் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல்

முன்னாள் மத்திய இணை அமைச்சரும், குமரி பாராளுமன்ற பாஜக வேட்பாளருமான பொன். ராதாகிருஷ்ணன் இன்று நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தேர்தல் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார், உடன் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர். எம்.ஆர். காந்தி, பாஜக குமரி மாவட்ட தலைவர் தர்மராஜ் இருந்தனர்.