மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர் .., ரூ.4.50 கோடி நிதி ஒதுக்கீடு..!
தமிழகத்தில் இனி ஒரு கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு பல நலத்திட்ட உதவிகள்…
கலைஞர் நூலகத்தை மதுரை மக்கள் கேட்கவில்லை… முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் குற்றச்சாட்டு!
கச்சத்தீவை திமுக ஆட்சியில் தாரை வார்த்தது போல தற்போது காவிரியும் தாரை வார்க்கப்படுமா என மக்கள் அச்சமடைந்துள்ளனர் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளார். மதுரை அட்சயப் பாத்திரம் அமைப்பின் மூலம் உணவு வழங்கத்…
கூரை ஏறி கோழி பிடிக்கதெரியாதவன்…. வானம் ஏறி வைகுண்டத்திற்கு வழி காட்டுவானா? ஸ்டாலினை தாக்கிய ஆர்.பி உதயகுமார்..
திமுக அரசின் கையாளதாக செயல்பாடுகளால் தமிழகம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது, 9 மாத இடைவெளியில் வணிக நிறுவனங்கள் ,தொழிற்சாலைகளில் மின் கட்டணங்களை உயர்த்தியதால் அண்டை மாநிலங்களுக்கு தொழிற்சாலைகள் செல்வதை அரசு கைகட்டி அரசு வேடிக்கை பார்க்கிறது என சட்டமன்ற எதிர்க்கட்சித்துணை தலைவர்…
பெருந்தலைவர் காமராஜர் 121 வது பிறந்த நாளை முன்னிட்டு பரிசளிப்பு விழா
மதுரையில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை கரும்பாலை நாடார் உறவின்முறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கானவிளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. மதுரை கரும்பாலை பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121 வது…
ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு பிதுர் தர்பணம்
திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு பிதுர் தர்பணம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள சரவணப்பொய்கையில் ஆடி மாத அமாவாசை பிதுர்…
தென் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
தென் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். தென் மாவட்டங்களில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து மதுரை…
ரோட்டரி சங்க தலைவர் பதவி ஏற்பு விழா
சென்னை கே.கே.நகர் ரோட்டரி சங்க தலைவர் பதவி ஏற்பு விழா சென்னை தி.நகரில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த சங்கத்தின் புதிய தலைவராக சுரேந்தர் ராஜ் பொறுப்பேற்றுள்ளார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சுரேந்தர்ராஜ், என் மீது நம்பிக்கை வைத்து…
ஜென்டில்மேன்-2 பாடல் கம்போசிங் ஆரம்பம்.
உலகப் புகழ்பெற்ற போல்காட்டி பேலசில் ஆஸ்கர் நாயகன் M.M.கீரவாணி – வைரமுத்து – K.T.குஞ்சுமோன் இணைகிறார்கள்! பிரமாண்ட படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் மெகா தயாரிப்பாளர் ஜென்டில்மேன்-2 பாடல் கம்போசிங் ஆரம்பம்.உலகப் புகழ்பெற்ற போல்காட்டி பேலசில் ஆஸ்கர்…
இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவிபச்சமுத்து பிறந்தநாள் விழா , மாநில பொதுக்கூட்டம்!
இந்திய ஜனநாயக கட்சி தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் மாநில அளவிலான பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. YMCA மைதானத்தில் நடைபெற்ற இந்த கூட்டம் கலை நிகழ்ச்சியுடன் துவங்கியது. இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் அவர்களின்…
முன்னாள் மாணவிகளுக்கு பாராட்டு விழா
எல். கே. பி. நகர் நடுநிலைப் பள்ளியில் முன்னாள் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் ராஜ வடிவேல் முன்னிலை வகித்தார். ஆசிரியர் விஜயலட்சுமி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அய்பா சங்க மதுரை மாவட்டத்…