• Thu. May 9th, 2024

Month: July 2023

  • Home
  • மெட்ரோ ரயில் திட்ட பணிக்கான முதல் கட்ட பணி துவக்கம்… கட்டிடங்களை அகற்றுவதற்கான பணி கணக்கெடுப்பு..,

மெட்ரோ ரயில் திட்ட பணிக்கான முதல் கட்ட பணி துவக்கம்… கட்டிடங்களை அகற்றுவதற்கான பணி கணக்கெடுப்பு..,

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரை 31 கிலோமீட்டர் தொலைவிற்கு மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற உள்ள நிலையில், அதற்கான முதல் கட்ட பணி இன்று மெட்ரோ ரயில் திட்ட நில அளவையர்கள் மூலம் துவங்கின.

கிக் பாக்ஸிங் உலக கோப்பை போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக மாணவர்கள்…

கிக் பாக்ஸிங் இந்திய அளவிலும், தமிழக அளவிலும் பல கிக் பாக்ஸிங் சாம்பியன்கள் உலகத்தரத்தில் உருவாகி இருக்கிறார்கள். குறிப்பாக நம் தமிழகத்தை சேர்ந்த விமல்ராஜ், அகதீஸ்வரன் ஆகிய இரு மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டு, இந்தோனேசியாவில் உள்ள பாலி என்னும் பகுதியில் நடை…

பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்… விஜய் வசந்த் எம். பி பங்கேற்பு..,

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பேருந்து நிலையம் முன்பு மணிப்பூரில் நடைபெறும் கலவரத்தை கட்டுப்படுத்த, மத்திய பாஜக அரசு தவறிவிட்டதாகவும், அதனை தடுக்க தவறிய மணிப்பூர் மாநில முதல்வர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பதவி விலக கேட்டும் குமரி…

நோபல் பரிசு பெற்ற வில்லியம் லாரன்சு பிராக் நினைவு தினம் இன்று (ஜூலை 1, 1971).

வில்லியம் லாரன்சு பிராக் (William Lawrence Bragg) மார்ச் 1, 1890 தெற்கு ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு நகரில் பிறந்தார். இவர்களது குடும்பம் ஆங்கிலேய வம்சாவளி எனினும் லண்டனில் பிறந்து வளர்ந்த இவரது தந்தை வில்லியம் ஹென்றி பிராக் பணியின் காரணமாக ஆஸ்திரேலியாவில்…

குறள் 468

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்றுபோற்றினும் பொத்துப் படும் பொருள்(மு.வ) தக்கவழியில்‌ செய்யப்படாத முயற்சி பலர்‌ துணையாக நின்று (அதை முடிக்குமாறு) காத்த போதிலும்‌ குறையாகி விடும்‌.