இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 209: மலை இடம்படுத்துக் கோட்டிய கொல்லைத்தளி பதம் பெற்ற கான் உழு குறவர்சில வித்து அகல இட்டென, பல விளைந்து,இறங்கு குரல் பிறங்கிய ஏனல் உள்ளாள்,மழலை அம் குறுமகள், மிழலைஅம் தீம் குரல்கிளியும் தாம் அறிபவ்வே; எனக்கேபடும்கால் பையுள்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் பிரபல விஞ்ஞானி ஒருவர் இருந்தார். பல வேலை செய்யக்கூடிய ரோபோக்களை உருவாக்கும் பெரிய திறமைசாலி .அவருடைய வீட்டில் வரவேற்பில் இருந்து சமையல் வரை எல்லாத்துக்கும் ரோபோ தான். இப்படி அவர் பல ரோபோக்கள் செய்திருந்தாலும் அவருடைய மனதில் ஒரு கவலை…
குறள் 483
அருவினை யென்ப உளவோ கருவியான்காலம் அறிந்து செயின். பொருள் (மு.வ): (செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.
பெண்கள் கருக்கலைப்பு செய்ய தனிவாரியம்..!
தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்கு தனி வாரியம் அமைத்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அரசாணை வெளியிட்டுள்ளார்.அதன்படி மருத்துவர் ரீதியாக கருக்கலைப்பு செய்வதற்கான சட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலமும் அதற்காக தனி வாரியம் அமைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட…
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி தொடுத்த வழக்கு தள்ளுபடி..!
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு நடந்ததாக எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி தொடுத்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.நெடுஞ்சாலை துறையில் ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு நடந்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சிறப்பு புலனாய்வு…
சதுரகிரியில் காட்டுத்தீயால் பக்தர்கள் தவிப்பு..!
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் திடீரென பற்றிய காட்டுத் தீயால் பக்தர்கள் தரையிறங்க முடியாமல் தவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம்,மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆனி மாத பிரதோஷம் மற்றும்…
ஜூலை 22ல் ‘மக்களைத் தேடி மேயர்’ திட்ட முகாம்..!
சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்தில், ஜூலை 22ஆம் தேதி மக்களைத் தேடி மேயர் திட்ட முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி தாக்கல் செய்தி 2023-24-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், பொதுமக்களின் குறைகளை கண்டறிந்து அவற்றின் மீது உடனடி தீர்வு காணும் வகையில்…
பழுதடைந்த மின் மீட்டர்களை மாற்ற உத்தரவு..!
தமிழகத்தில் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் பழுதடைந்த 2.06 லட்சம் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும் என்று மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு மின்வாரியம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஒருமுனை பிரிவில் 1.74 லட்சம்…