சென்னை கே.கே.நகர் ரோட்டரி சங்க தலைவர் பதவி ஏற்பு விழா சென்னை தி.நகரில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இந்த சங்கத்தின் புதிய தலைவராக சுரேந்தர் ராஜ் பொறுப்பேற்றுள்ளார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சுரேந்தர்ராஜ்,
என் மீது நம்பிக்கை வைத்து ரோட்டரி சங்க தலைவர் பதவியை வழங்கிய சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி ஏற்கனவே இருக்கும் திட்டங்களை விட இன்னும் அதிகமாக திட்டங்களை நிர்வாகிகள் ஒத்துழைப்போடு செய்வோம் என்றும் அடுத்து என்ன என்ன திட்டங்கள் என்று அடுத்த கட்ட கூட்டத்தில் முடிவெடித்து அறிவிப்போம் என்று கூறினார்.