• Mon. Oct 2nd, 2023

Month: April 2023

  • Home
  • மதுரையில் 2ஆயிரம் பேருக்கு பரிமாறப்பட்ட சமத்துவ சஹர் விருந்து

மதுரையில் 2ஆயிரம் பேருக்கு பரிமாறப்பட்ட சமத்துவ சஹர் விருந்து

இஸ்லாமியர்களின் புனித இரவான லைலத்துர் கத்ரு இரவையொட்டி மதுரையில் 2ஆயிரம் பேருக்கு பரிமாறப்பட்ட சமத்துவ சஹர் விருந்து.இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக ரமலான் மாதத்தில் பகல் நேரங்களில் உண்ணாமல், அருந்தாமல் இறைவனுக்காக நோன்பு நோற்கின்றனர். இந்த ரமலான் மாதம் முழுவதும் நோன்பினை…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 162: மனை உறை புறவின் செங் காற் பேடைக்காமர் துணையடு சேவல் சேரபுலம்பின்று எழுதரு புன்கண் மாலைத்தனியே இருத்தல் ஆற்றேன் என்று நின்பனி வார் உண்கண் பைதல கலுழநும்மொடு வருவல் என்றி எம்மொடுபெரும் பெயர்த் தந்தை நீடு புகழ்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் ‘மறைந்திருக்கும் உண்மைகள்’ என்ற ஓஷோ நூலிலிருந்து சில கருத்துகள் முல்லா நஸ்ருத்தீன் வாழ்வின் இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டார். எப்போதும் குற்றம் குறைகளே சொல்லிக் கொண்டிருந்த அவர் திடீரெ‎ன ஒரு நாள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். அதைக் கண்டு ஊரே ஆச்சரியப்பட்டது.…

பொது அறிவு வினா விடைகள்

1) தமிழ்நாட்டில் காந்தி மியூசியம் எங்குள்ளது ?மதுரை2) ஆண்டு ஒன்றுக்கு எத்தனை வாரங்கள்?523) 1911 ஆம் ஆண்டிற்கு முன் இந்தியாவின் தலைநகரமாக இருந்தது எது ?கொல்கத்தா4) நமது தேசிய விலங்கு புலி. தேசிய மரம் ?ஆலமரம்5) டெல்லியிலுள்ள செங்கோட்டை யார் ஆட்சிக்காலத்தில்…

சுசீந்திரத்தில் திருவிழா கடைகள் ஏலம்..!

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலயசுவாமி திருக்கோவில் சித்திரை தெப்பத்திருவிழா நடைபெற இருப்பதால், அங்கு சுற்றுலா கடைகள் ஏலம் விடப்பட்டுள்ளன.கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சாமிகோவிலில் சித்திரை தெப்பதிருவிழா வருகிற 21ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது.…

இபிஎஸ் அரசியல் வாழ்க்கைக்கு திருச்சி மாநாடு முடிவுகட்டும் – வைத்தியலிங்கம் பேட்டி

திருச்சியில் நடைபெறவிருக்கும் மாநாட்டிற்கு பிறகு இபிஎஸ் தரப்பினர் எங்களை கண்டு சிதறி சின்னாபின்னம் ஆகி விடுவார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் பேட்டிஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது பேசியதாவது, திருச்சியில் வரும் 24ம் தேதி ஓ.பி.எஸ் தலைமையில் நடைபெறவிருக்கும்…

மதுரையில் லாரி மோதி விபத்து – கடுமையான போக்குவரத்து நெரிசல்!!

மதுரையில் தமிழ்நாடு நுகர்வோர் வணிக கழகத்திற்கு நெல்மூட்டை ஏற்றி வந்த லாரி சுவற்றில் மோதி விபத்து – கடுமையான போக்குவரத்து நெரிசல்!!தமிழ்நாடு நுகர்வோர் வணிக கழகம் சார்பாக மாவட்டத்தில் பத்திற்கு மேற்பட்ட தனியார் ரைஸ் மில்களுக்கு நியாய விலை கடைகளுக்கு வழங்கக்கூடிய…

வணிகரீதியான விண்வெளி புரட்சிக்கு தயாரான இஸ்ரோ..!

சமீபகாலமாக இஸ்ரோ பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் நிலையில், தற்போது வணிகரீதியான விண்வெளிப் புரட்சிக்கு தயாராகி உள்ளது.வருகிற ஏப்ரல் 22ஆம் தேதி, பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட் மூலம் சிங்கப்பூர் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துகிறது. இந்த பரிசோதனையை ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள ஷார்மில் இருந்து…

“கமிஷனில் செயல்படும் தமிழ் சினிமா”- ‘ஜம்பு மகரிஷி’ இயக்குநர் பாலாஜி குற்றச்சாட்டு

டி.வி.எஸ். ஃபிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பாலாஜி கதையின் நாயகனாக நடித்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ஜம்பு மகரிஷி’. இந்தப் படத்தில் பாலாஜி, ‘டத்தோ’ ராதா ரவி, டெல்லி கணேஷ், ‘பாகுபலி’ பிரபாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பகவதி பாலா…

குமரியில் உயர்கல்வி வழிகாட்டுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 21ஆம் தேதியன்று உயர்கல்வி வழிகாட்டுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய அரசின் போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான வழிகாடடு நெறிமுறைகளின்படி, ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்தும்…