• Fri. Sep 29th, 2023

Month: April 2023

  • Home
  • இன்று அப்பல்லோ 16 விண்கலம் நிலவின் ஒளிமிகுந்த தரைப்பகுதியில் இறங்கிய தினம்

இன்று அப்பல்லோ 16 விண்கலம் நிலவின் ஒளிமிகுந்த தரைப்பகுதியில் இறங்கிய தினம்

யோன் யங் தலைமையில் சென்ற அப்பல்லோ 16 விண்கலம் நிலவின் ஒளிமிகுந்த தரைப்பகுதியில் இறங்கிய தினம் இன்று (ஏப்ரல் 20, 1972) அப்பல்லோ 16 அமெரிக்க அப்பல்லோ திட்டத்தின் பத்தாவது மனிதர் பயணித்த விண்கலமாகும். ஐந்தாவது மற்றும் கடைசி முறையாக நிலவில்…

தண்ணி நல்லது.. டாஸ்மாக் நல்லதல்ல ; மாவீரன் பிள்ளை படம் பற்றி ராதாரவி பேச்சு

KNR மூவிஸ் சார்பில் KNR ராஜா தயாரித்து, அவரே கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் ‘மாவீரன் பிள்ளை’. இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் மறைந்த வீரப்பனின் மகள் விஜயலட்சுமி சினிமாவில் அடி எடுத்து வைத்துள்ளார். முக்கிய வேடத்தில் தெருக்கூத்து கலைஞராக…

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக செல்லும் வழியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக செல்லும் வழியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் வழியில் ராஜா முத்தையா ஹால் அருகே வார்டு 31 பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்புகள் இருந்தது இதுகுறித்து அப்பகுதி…

பாஜக, இபிஎஸ் அணிக்கு எதிராக ஓபிஎஸ் அணி வேட்பாளர் அறிவிப்பு!

கர்நாடகா சட்டசபை தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக ஓபிஎஸ் அணி வேட்பாளராக எம்.நெடுஞ்செழியன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட்டுள்ளது.புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அன்பரசனை அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். புலிகேசி நகர் தொகுதியில் ஏற்கனவே பாஜக வேட்பாளர்…

ஜாபர்கான் பேட்டை நிரந்தர வியாபாரிகள் சங்கம் சார்பாக நீர்மோர் பந்தல் திறப்பு விழா

சென்னை அசோக்பில்லர் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் ஜாபர்கான் பேட்டை வியாபாரிகள் சங்கம் ஏற்பாட்டில் நடைபெற்ற நீர் மோர் பந்தலை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா கலந்து கொண்டு திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, குளிர்பானம்…

மதுரையில் எஸ் டி பி ஐ கட்சியின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

மதுரையில் எஸ் டி பி ஐ கட்சியின் மதுரை வடக்கு கிழக்கு ஒன்றியம் சக்கிமங்கலம் நகர் சார்பாக ரமலானை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றதுமதுரை மாவட்டம் சக்கிமங்கலத்தில் எஸ் டி பி ஐ கட்சியின் மதுரை வடக்கு, கிழக்கு…

சூடானில் 3 ஆயிரம் இந்தியர்கள் சிக்கி தவிப்பு

ராணுவம், துணை ராணுவ படைகளுக்கு இடையே மோதல் வெடித்தது.இம்மோதல் உள்நாட்டுப்போராக மாறியுள்ளநிலையில் இந்தியர்கள் சிக்கி உள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் நாட்டின் அதிகாரத்தை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில் ராணுவம், துணை ராணுவ படைகளுக்கு…

சென்னையில் 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்து -8 பேர் கதிஎன்ன?

கட்டிடத்தை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வந்த நிலையில் 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.சென்னை பாரிமுனை அர்மேனியன் தெரு அருகே உள்ள 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து…

25% இட ஒதுக்கீடு, தனியார் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கலாம்..

தனியார் பள்ளிகள் இயக்குநர் நாகராஜ முருகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு.மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் சுயநிதி பள்ளிகளில் (சிறுபான்மையினர் பள்ளிகள் நீங்கலாக) வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினருக்கு 25% இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.இந்த இடஒதுக்கீட்டில் எல்கேஜி, ஒன்றாம் வகுப்பு…

மக்கள் தொகையில் சீனாவை தட்டித்தூக்கவுள்ள இந்தியா!

உலக அளவில் மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவை இன்னும் சில மாதங்களில் இந்தியா மிஞ்சி விடும் என ஐக்கிய நாடுகள் சபை தகவல் வெளியிட்டுள்ளது.அடுத்த 6 மாதங்களுக்குள் சீனாவின் மக்கள் தொகையை இந்தியா மிஞ்சும் என ஐக்கிய நாடுகள் சபையின்…

You missed