ரோட்டரி சங்கத்தின் புதிய தலைவராக கே.சுரேந்தர் ராஜ் பதவி ஏற்பு
ரோட்டரி சங்கங்கள் சமுதாயத்தில் மக்களுக்கு தங்களால் இயன்ற பல்வேறு விதமான உதவிகளை, நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் ரோட்டரி சங்கத்திற்கு புதிய தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்பது வழக்கமான ஒரு நடைமுறை. அந்த வகையில் சென்னை கே.கே.நகரில்…
செந்தில்பாலாஜி கைது – மு.க.ஸ்டாலின் பதட்டத்துக்கு என்ன காரணம் தெரியுமா
தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டது அவருக்கு நெஞ்சுவலி வந்து துடித்தது, அதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனைக்குச் சென்று பார்த்துவிட்டு வந்த மு.க.ஸ்டாலின், பாஜகவுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்து காணொலி வெளியிட்டது ஆகியன பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்…
தமிழ்நாட்டில் ஒரு தாஜ்மஹால்
திருவாரூர் அருகே அம்மையப்பனில், தாயின் நினைவாக ரூ.5 கோடி செலவில் தாஜ்மஹால் போன்ற வடிவமைப்பில் மகன் கட்டிய நினைவிடம் அனைவரையும் கவர்ந்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர்- ஜெய்லானி பீவி தம்பதியருக்கு 4 மகள்களும், அம்ருதீன்…
ராகுல் காந்தி செய்த லாரி பயணம்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்த மாதத்தின் தொடக்கத்தில் கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த ராகுல் காந்தி, பெங்களூரு மெட்ரோபாலிட்டன் போக்குவரத்து கழக பேருந்து நிறுத்தம் ஒன்றில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களுடன் அவர் உரையாடினார். அதேபோல் பேருந்து…
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கரையேற காரணமான தமிழர்
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்த தேர்தல் வெற்றிக்குப் பின்னால் நிச்சயமாக பல்வேறு அரசியல் வியூகங்கள் இருக்கும். ஆனால், இந்த பிரம்மாண்ட வெற்றிக்குப் பின்னால் ஓர் ஓய்வு பெற்ற அதிகாரியின் மூளையும் இருக்கிறது என்று…
கரைசேருவாரா லைகா தமிழ்குமரன் முட்டு சந்தில் முரளி இராமசாமி
“தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் வருகிற 30 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மன்னன், தேனாண்டாள் முரளி ராமசாமி ராமநாராயணன் தலைமையிலான இரண்டு அணியினரும் வெளிமாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தயாரிப்பாளர்களிடம் வாக்குகள் சேகரிக்கும் பணியில் கடந்த வாரம்…
பாண்டியர் பெருமை பேசும் யாத்திசை படத்தில் இடம் பெறும் ரணதீர பாண்டியன் யார்?
பெரும் ஆர்வத்துடன் எதிர்நோக்கப்படும் ரணதீர பாண்டியனுக்கும் எயினர்களுக்கும் நடக்கும் போரை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் யாத்திசை.வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் சார்பில் கே.ஜெ.கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தை தரணி ராசேந்திரன் இயக்கியுள்ளார். சக்ரவர்த்தி இசை அமைத்துள்ளார். மேடைகளில் சித்தாந்த அரசியல் பேசும் இயக்குநர்கள்…
விஸ்வரூபமெடுத்த இராவணக்கோட்டம் பஞ்சாயத்து
இராவணக்கோட்டம் தயாரிப்பாளர் ஏமாற்றப்படுகிறாரா என்கிற தலைப்பில் மார்ச் 17 அன்று செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தோம். அதில்”இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் நாளை மாலை நடைபெற உள்ளது இந்த நிகழ்வில் தமிழகத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்…
ராவண கோட்டம் இசை
வெளியீட்டு விழாவும் – சினிமா பத்திரிகையாளர்கள் சங்கமும்
“சிவனை வழிபடுகிறவனை அழைத்து பெருமாள் புகழை பரப்புமாறு கூறினால் எப்படி செய்வான் என்கிற அடிப்படை புரிதல்கூட இல்லாமல் வேலை செய்பவர்களை என்னவென்று கூறுவது..?” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஒருவர். கடந்த பல நாட்களாக தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியிருக்கும்…
அதிமுக உட்கட்சி சண்டையால் விடுமுறை நாளிலும் இயங்கும் உயர்நீதிமன்றம்
2022 ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்தும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த உரிமையியல் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில்…