• Mon. Sep 25th, 2023

Month: February 2023

  • Home
  • சென்னை அரும்பாக்கத்தில் மாணவர்கள் கருந்தரங்கம்:

சென்னை அரும்பாக்கத்தில் மாணவர்கள் கருந்தரங்கம்:

சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள வைஷ்ணவா கல்லூரியில் மாணவர்களின் ஒரு நாள் கருத்தரங்கம் மற்றும் சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. பிபிஎம் துறையின் சார்பில் வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றியும்.…

மனநிலை பாதிக்கப்பட்ட பெண்மணியை பத்திரமாக மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த காவல் துறையினர்:

சென்னை கேகே நகர் கன்னிகாபுரம் இரண்டாவது தெருவில் மனநிலை பாதிக்கப்பட்ட சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி சுற்றித்திரிந்தார் அவரை கேகே நகர் ஆர் 7 காவல் ஆய்வாளர் உத்தரவின் படி அந்த பெண்மணி பத்திரமாக மீட்டு காவல் நிலையத்துக்கு…

பாஜக இல்லை என்றால் நாங்களும் உங்கள் கூட்டணியில் இல்லை? இபிஎஸ்ஸை மிரட்டும் கூட்டணி கட்சிகள்

கலகலக்கிறது ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல். களம் திரும்பிய இடங்களில் எல்லாம் ’‘பெரியோர்களே தாய்மார்களே… வாக்காளப் பெருக்குடி மக்களே’’ என்று பிரச்சார வாகனங்கள் பரபரத்துக் கொண்டிருக்க, காலரை தூக்கி விடாதக்குறையாக தலைநிமிர்ந்து அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர் தொகுதி வாக்காளர்கள்..ஈரோடு…

340 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பிரபல நிறுவனம்

பிரபல சிப் நிறுவனமான இன்டெல் தங்களது நிறுவனத்தில் இருந்து 340 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.சமீபகாலமாக ஐடி துறையில் நடந்து வரும் பணிநீக்கங்கள் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவ்வகையில் தற்போது இன்டெல் நிறுவனத்தின் செலவுகளை குறைப்பதற்காகவும், நடப்பு ஆண்டில்…

பாஜகவின் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம்-அண்ணாமலை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் பாஜகவின் நிலைப்பாட்டை வெகு விரைவில் அறிவிக்கப்போவதாக அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.அதிமுக இபிஎஸ் அணி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் பாஜகவின் ஆதரவு யாருக்கு என தெரிவிக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த…

பட்ஜெட் அறிவிப்பால் பொருட்களின் விலையில் அதிரடி மாற்றங்கள்!

நாடாளுமன்றத்தில் இன்றுதாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மூலமாக சில பொருட்களின் விலையில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.நாட்டின் 2023-2024ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த தேர்தல் மீது…

மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பட்ஜெட்- பிரதமர் பெருமிதம்

பாராளுமன்ற பட்ஜெட் நேற்று தொடங்கியது. இதை தொடர்ந்து மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மத்திய அரசின் சாதனைகள் மற்றும் துறை சார்ந்த செயல்பாடுகளை பட்டியலிட்ட நிதி அமைச்சர், துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் அறிவித்தார்.…

எவ்வளவு சம்பளத்திற்கு எவ்வளவு வரி கட்ட வேண்டும் ..!!

மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட் இதுவாகும்.புதிய வருமான வரி திட்டத்தின்படி ரூ.7 லட்சம் வரை ஆண்டு வருமானம்…

பாஜக வேட்பாளரை அறிவித்தால் நாங்கள் வாபஸ் பெறுவோம்.. ஓபிஎஸ் நிலைபாடுதான் என்ன ?

ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை அறிவித்தால் தங்கள் தரப்பு வேட்பாளரை திரும்பப்பெறுவோம் என ஓபிஎஸ் அறிவிதிருப்பது அவரது நிலைப்பாடு குறித்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக கூட்டணி வேட்பாளராக இவிகேஎஸ் .இளங்கோவன் போட்டியிடுகிறார். அதேபோல…

ஆனந்தமாகக் குளிக்கும் நாய் : வைரல் வீடியோ..!

சமூக ஊடகங்களில் பல்வேறு வீடியோக்கள் ஒளிபரப்பப்பட்டாலும், விலங்குகளின் சேட்டைகளைப் பார்ப்பதற்கென்றே ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது. அந்த வகையில், நாய் ஒன்று ஆனந்தமாக குளியல் போடும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது.பொதுவாக, விலங்குகள், குறிப்பாக நாய்கள், அடிக்கடி குளிப்பதை தவிர்க்கவே விரும்புகின்றன.…