• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்திக்கு வரவேற்பு நிகழ்ச்சி..,

ByK Kaliraj

Aug 9, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டை ஒன்றியம் நதிக்குடி, ஆத்தூர், சிவனான்டிபட்டி ஆலங்குளம், எதிர்கோட்டை, சங்கரமூர்த்தி பட்டி உள்ளிட்ட பகுதிகளில் புதியதாக நியமிக்கப்பட்ட

வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்திக்கு அப்பகுதியை சேர்ந்த கிளைக் கழக நிர்வாகிகள் முன்னாள் ஒன்றிய செயலாளர் எதிர்கோட்டை மணிகண்டன் தலைமையில் வரவேற்பு கொடுத்தனர். நிகழ்ச்சியில் அதிமுக மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.