• Fri. May 17th, 2024

Month: February 2023

  • Home
  • நம்பியூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ரத்த தானம்

நம்பியூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ரத்த தானம்

நம்பியூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 50 யூனிட் ரத்த தானம் கோபிசெட்டிபாளையம் அரசு ரத்த வங்கிக்கு தானமாக வழங்கினர்.ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள திட்டமலை பகுதியில் நம்பியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு…

அதிமுக ஓபிஎஸ் அணி வேட்பாளர் அறிவிப்பு

அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அதிமுக இரு அணிகளும் தனித்தனியாக வேட்பாளரை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இன்றுகாலையில் இபிஎஸ் தனது வேட்பாளராக கே.எஸ்.தென்னரசுவை வேட்பாளராக அறிவித்திருந்தார். இந்நிலையில் மாலை 5 மணிக்கு தனது வேட்பாளரை அறிவிக்கப்போவதாக அறிவித்திருந்தார் ஓபிஎஸ் .…

பாஜக கூட்டணியில் இருந்து இபிஎஸ் அணி விலகல்?

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக இபிஎஸ் அணி பாஜகவுடனான கூட்டணியிலிருந்து விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட சில தினங்களிலேயே அதிமுக இபிஎஸ் ,ஓபிஎஸ் அணியினர் வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். பாஜகவினர் போட்டியிடப்போவதாகவும்…

பட்ஜெட்டில் சம்பளதாரர்களுக்கு இனிப்பான செய்தி

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.நிதியமைச்சர் வெளியிட்ட அறிக்கையில்..ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வருமான வரி இல்லை. வருமான வரிக்கான உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து…

செல்போன், டிவி விலை குறைகிறது- பட்ஜெட்டில் தகவல்

நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் அறிவிப்பு படி செல்போன்,டிவி. விலைகள் குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சைக்கிள், பொம்மைகளுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் வாகன பேட்டரிக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் – அயன் மூலப் பொருட்களுக்கு வரி கிடையாது.…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள்வெகுநாட்கள் முன்பு பாலை நிலத்தில் பரிதவித்து வாழ்ந்த ஒரு பறவை, பாலைவனத்தின் வெப்பத்தால் தன் உடலிறகுகள் அனைத்தையும் இழந்து உண்ணவும், பருகவும் எதுவுமின்றி தவித்துக் கொண்டிருந்தது. தங்குவதற்கு ஒரு கூடு கூட இன்றி தன் வாழ்வை சபித்த வண்ணம் அல்லும் பகலும்…

இனி பான் கார்டு பொது அடையாள அட்டை!-நிதியமைச்சர் அறிவிப்பு

பான் கார்டை பொது அடையாள அட்டையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்..நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். அப்போது அவர் பேசுகையில், பான் கார்டு இனி பொது அடையாள அட்டையாக…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 106: அறிதலும் அறிதியோ பாக பெருங்கடல்எறி திரை கொழீஇய எக்கர் வெறி கொளஆடு வரி அலவன் ஓடுவயின் ஆற்றாதுஅசைஇ உள் ஒழிந்த வசை தீர் குறுமகட்குஉயவினென் சென்று யான் உள் நோய் உரைப்பமறுமொழி பெயர்த்தல் ஆற்றாள் நறு மலர்ஞாழல்…

பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு?

பாராளுமன்றத்தில் இன்று 2023-24 -ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை 5 முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.பட்ஜெட்டில் பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. எந்தெந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என சில அம்சங்கள் பார்க்கலாம்.63,000 தொடக்க வேளாண்…

பொது அறிவு வினா விடைகள்