சோழவந்தான் பேரூராட்சி சார்பில் தூய்மைப்பணி விழிப்புணர்வு நிகழ்ச்சி
சோழவந்தான் பேரூராட்சி சார்பில் நகரங்களின் தூய்மைக்கானமக்கள் இயக்கத்தின் சார்பில் தூய்மைப்பணி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றதுமதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் கீழ் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் பேரூராட்சியின் பொது இடங்கள் கோவில்கள் பூங்காக்கள்…
மாநில சுமை தூக்குவோர் சங்க கொடி ஏற்று விழா மற்றும் பலகை திறப்பு விழா
ஸ்ரீரங்கம் அதவத்தூர் சிவில் சப்ளை கார்ப்பரேஷன் கிட்டங்கி அருகில் மாநில சுமை தூக்குவோர் சங்கத்தின் சார்பாக கொடியேற்றி சங்கப் பலகை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி மாவட்ட செயலாளர் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளருமான சதீஷ்குமார் தலைமையிலான நிகழ்ச்சியில் , மாநில…
கரூர் -கல்லாங்காடு வலசு அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழா
30 ஆண்டுகளுக்கு பின்னர் பல லட்சம் பொருட்கள் செலவில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி கல்லாங்காடு வலசு அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது .ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்..!!கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுக்கா மொடக்கூர் மேல்பாக்கம்…
ஐந்தாம் வகுப்பு மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்புகள்..,குவியும் பாராட்டுகள்..!
மூன்று புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை செயல் விளக்கம் செய்து காட்டி அசத்திய ஐந்தாம் வகுப்பு படிக்கும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் செயல்படும் அரசு உதவி…
சொத்து தகராறு-பெற்ற தாயை அடித்துக் கொன்ற மகன் கைது
மதுரை நாகமலைபுதுக்கோட்டை மேலக்குயில்குடி பகுதியில் சொத்தில் பங்கு தராததால் பெற்ற தாயை அடித்துக் கொன்ற மகனை கைது செய்து போலீசார் விசாரணை.மதுரை நாகமலை புதுக்கோட்டை மேலக்குடி பகுதியை சேர்ந்தவர் பம்மையா தேவர் இறந்து விட்டார், இவரது மனைவி சிந்தாமணி (வயது.70) வசித்து…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் தாய் ஒட்டகம் சொன்னது,“மகனே, அது நாம் பாலைவனத்தில் நெடுந்தொலைவு நடக்க நீர் பற்றாக்குறையாகப் போகக்கூடாது என்பதற்காக, நீர் சேகரிக்கும் பையாக செயல்படுகிறது.”ஒட்டகக்குட்டி மேலும் கேட்டது,“அம்மா, நமக்கு ஏன் கால்கள் இவ்வளவு நீண்டவையாகவும், மொழுக்கென்றும் உள்ளன?”தாய் சொன்னது,“மகனே, நாம் பாலைவனத்தில் நீண்ட…
குறள் 377
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடிதொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.பொருள் (மு.வ):ஊழ் ஏற்ப்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கானப் பொருளைச் சேர்த்தவருக்கும் அவற்றை நுகர முடியாது.
துருக்கியில் 6வயது சிறுமியை உயிருடன் மீட்ட..,இந்திய தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர்..!
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த 6 வயது சிறுமியை இந்திய தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் உயிருடன் பத்திரமாக மீட்டனர்.துருக்கி, சிரியா எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் அந்த இரு நாடுகளும் உருகுலைந்து போயுள்ளன. கடந்த திங்கள் கிழமை…