• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Month: February 2023

  • Home
  • விகாஸ் நடிக்கும் “துச்சாதனன்” பட பூஜை

விகாஸ் நடிக்கும் “துச்சாதனன்” பட பூஜை

தாய் திரையரங்கம் சார்பில், எஸ்.அருண் விக்னேஷ் மற்றும் ஆர்.வேல் முருகன் இருவரும் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் “துச்சாதனன்”! பாஞ்சாலியின் துகிலை உரித்தவன் மட்டும் துச்சாதனன் இல்லை. மற்றவர்களுக்கு ஏற்படும் அவமானம், இழப்பு போன்ற எதையும் சிந்திக்காமல் தன் சுயநலத்துக்காக மற்றவர்களின் உடைமை,…

கன்னியாகுமரியிலிருந்து தமிழ்ப்பரப்புரை ஊர்தி பயண யாத்திரை

பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் 31_ம் ஆண்டு தமிழ்ப்பரப்புரை ஊர்தி பயண யாத்திரை கன்னியாகுமரியில் துவங்கியது.பெருங்கவிக்கோ வா. மு சேதுராமனின்.எங்கும்தமிழ், எதிலும் என்ற தமிழ் பரப்புரை ஊர்தி பயணத்தை 1992_ம் ஆண்டு தமிழறிஞர் கி .ஆ.பே.விசுவநாதன் கன்னியாகுமரி தேசப்பிதா காந்தி நினைவு மண்டபத்தின்…

சி.பி.ராதாகிருஷ்ணன் உட்பட13 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்

மகாராஷ்டிரா, ஆந்திரா, அசாம், பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத்தலைவர் திரவுபதி மும்மு உத்தரவு பிறப்பித்துள்ளார்.மணிப்பூர் ஆளுநராக இருந்த இல.கணேசன் நாகாலாந்து மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் .ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழக பாஜக மூத்த…

தமிழக பத்திரிகையாளர்கள் சங்க மதுரை மண்டலத் தலைவர்இல்லத் திருமண விழா

மதுரையில் நடைபெற்ற தமிழக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மதுரை மண்டலத் தலைவர் டி.சண்முகம் இல்லத் திருமண விழாவில், மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். சண்முகம் – தமிழ்ச்செல்வி தம்பதியரின் மகள் தெய்வ அபிராமிக்கும், சென்னை பல்கலைக்கழக உதவி செயற்பொறியாளர் பி.சக்திவேல் –…

சேலம் மாநகராட்சியில் குப்பைகளை பிரித்து வழங்க வித்தியாசமான விழிப்புணர்வு

சேலம் மாநகராட்சியில் குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வீடு வீடாகச் சென்று பேனா கொடுத்து வித்தியாசமான விழிப்புணர்வு ஏற்படுத்திய மாமன்ற உறுப்பினர்கள்தமிழகத்தில் அழகிய சுற்றுச்சூழலை பாதுகாப்பதுடன், அடுத்த தலைமுறைக்கு தூய்மையான இயற்கை சூழலை உருவாக்க “எனது குப்பை எனது…

ஒரு கண்ணில் வெண்ணெய், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு-பால் முகவர்கள் சங்கம் வேதனை

ஒரு கண்ணில் வெண்ணெய், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு, மாற்றாந்தாய் மனப்பான்மையில் அரசும், ஆவினும்.!”-பால் முகவர்கள் சங்கம் வேதனை. இது சம்பந்தமாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி நம்மிடம் கூறியதாவது:தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம்…

சென்னை வடபழனி பேருந்து பணிமனையில் விபத்து தடுப்பு குறித்து கலந்தாய்வு கூட்டம்

சென்னை வடபழனி பேருந்து பணிமனையில் சென்னை தெற்கு மண்டல போக்குவரத்து காவல் துணை ஆணையர் சக்திவேல் தலைமையில் ஓட்டுநர் மற்றும் நடத்தினருடன் விபத்து தடுப்பு குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றதுசென்னைவடபழனியில் உள்ள பேருந்து பணிமனையில் விபத்து தடுப்பு குறித்து சென்னை தெற்கு…

துருக்கி, சிரியாவில்28 ஆயிரத்தைக் கடந்தது பலி ..மேலும் அதிகரிக்ககூடும்

துருக்கி- சிரியா எல்லையோர நகரங்களில் கடந்த 6-ம் தேதி அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பேரழிவு ஏற்பட்டது. நிலநடுக்கம் அதிகாலை நேரத்தில் ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தனர். வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமானதில் பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதைத்தொடர்ந்து, மீட்புப்…

உடைந்தது சூரியன் …. பூமிக்கு ஆபத்தா?-வீடியோ

சூரியனின் ஒரு பகுதி உடைந்ததால் பூமிக்கு ஆபத்து ஏற்படுமா என விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் சூரியனின் வீடியோ காட்சிகளையும் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.சூரியனைப் பற்றி தொடர்ச்சியாக விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். சூரியனை பற்றி ஆய்வு மேற்கொள்ளும் பணியில் அமெரிக்காவின்…

மதுரை எய்ம்ஸ் “ உண்மை நிலவரம் இது தான்

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப்பணி அடுத்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நிலம் வழங்க தாமதமானதால் தான் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் கூறியது ஏற்கத்தக்கது அல்ல என்று…