• Mon. Apr 21st, 2025

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Feb 11, 2023
  1. ’இந்திய உணவுக் கழகம்’ எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
    1965
  2. “தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்”எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது ?
    1949
  3. இந்தியாவில் மிக பழமையான இரும்பு உருக்குத் தொழிற்சாலை
    ஜாம்ஷெட்பூர் டிஸ்கோ
  4. குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை நமது நாடு அறிமுகப்படுத்திய வருடம் யாது?
    1952
  5. பொருளாதாரத் திட்டமிடல் என்பது எந்தப் பட்டியலில் உள்ளது
    மத்திய அமைச்சுப் பட்டியல்
  6. காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது
    2000
  7. 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் எந்தத் துறைக்கு அதிக தொகை ஒதுக்கப்பட்டது?
    சமூகத் துறை
  8. 1977-ம் ஆண்டு இந்திய தொழில் கொள்கையில் ஊடுருவிச் சென்ற கூற்று?
    சிறிய மற்றும் குடிசைத் தொழில்களை ஊக்குவிப்பது
  9. பூஜ்ஜிய அடிப்படை வரவு செலவு நிதி திட்டமிடல் முதல் முறையாக இந்தியாவில் பரிசோதிக்கப்பட்டது எப்போது?
    ஏப்ரல் 1987
  10. திட்டமிடப்பட்ட வங்கிகள் என்பது?
    இந்திய ரிசர்வ் வங்கியின் இராண்டாம் பட்டியலில் அடங்கிய வங்கி