• Sat. Sep 23rd, 2023

Month: January 2023

  • Home
  • வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் தள்ளிவைப்பு..!!

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் தள்ளிவைப்பு..!!

நாளை முதல் நடக்கவிருந்த வ ங்கி ஊழியர் வேலை நிறுத்தம் தள்ளிவைக்கப்படுவதாக அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.வாரத்தில் 5 நாள் வேலை, தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருதல், ஓய்வூதியத்தை…

நாம் பிச்சைதான் எடுக்க வேண்டும் – மதுரை முத்து..!!-வைரல்வீடியோ

தமிழக தொழிலாளர் ஒருவரை, 100க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் பெல்ட், கட்டை உள்ளிட்டவைகளை கொண்டு விரட்டி அடிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பிரபல காமெடியன் மதுரை முத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.அதில்,…

இன்று தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு..!!

தென்கிழக்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையக்கூடும் என்பதால் தமிழ்நாட்டில் இன்று சிலஇடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல்தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி…

காட்டெருமைக்கு சிகிச்சை அளிக்கப்படுமா?

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த மெர்லாண்டு கைகாட்டி பகுதியில் சாலை ஓரமாக கடந்த ஏழு நாட்களாக உடல் சோர்வுடன் காணப்படும் காட்டெருமை வனத்துறைக்கு சமூக ஆர்வலர்கள் தகவல் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. உதகை மஞ்சூர் முக்கிய சாலையாக கருதப்படுவதால் சாலைகளில் உடல் நலம்…

மீம்ஸ்க்கு பலியான வாரிசு பட தயாரிப்பாளர் தில்ராஜு

வாரிசு’ படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜூ பேசியதை அப்படியே மாற்றி கல்யாண வீட்டில் நண்பர்கள் வைத்துள்ள பேனர் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் ‘வாரிசு’.இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்த…

படைப்பாளியை காப்பாற்றுங்கள் – பாலுமகேந்திரா நூலகம் கோரிக்கை

குடிசை ஜெயபாரதி .. எண்பதுகளில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் . இன்று உடல் நிலை பாதிக்கப்பட்டு தீராத வயிற்று வலியாலும் இதர உடல் உபாதைகளாலும் அவதிப்படுகிறார் . அதற்கு தேவைப்படும் மருந்துகள் வாங்ககூட பணமில்லாமல் அவதிப்படுகிறார். இவருடைய நிலையை அறிந்து பாலு…

சேது – நிறைவேறாத நல்ல கனவாகவே இருக்கட்டும் ?

சேது சமுத்திரத் திட்டம் மீண்டும் பொது வெளியின் பேசு பொருளாகவந்துள்ளது. உச்ச நீதி மன்றத்திற்கு இந்திய ஒன்றிய அரசு அளித்தபதிலாகவும், சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதீர்மானமாகவும் பேச்சு பொருளாகி உள்ளது.எல்லோரும் கனவு காண்கிறோம். சமூகமும் சில சமயங்களில் தனக்கானகனவை உருவாக்கிக் கொள்ளும். அப்படி…

அழகின் அழகே குளிர்கால டிப்ஸ்..

குளிர்காலத்திற்கான சிறந்த பராமரிப்பு குறிப்புகள் நீங்கள் வசிக்கும்இடம் மற்றும் ஆண்டின் எந்த மாதத்தை பொறுத்து குளிர்காலம் நிலவும்அவரவர்கள் இருப்பிடம் பொறுத்து குளிர்காலம் மாறுபடும் வெப்பநிலைகுறையும் போது காற்று குளிர்ச்சி அடைகின்றது ஈரத்தன்மை முற்றிலும்நீங்க படுகின்றது அதாவது குளிர்காலத்தில் ஈரத்தன்மை சற்றும்குறைவாக காணப்படும்…

ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் என்ற அச்சத்தில் திமுகவினர்… அதிரடியாய் வெடித்த கே.டி.ராஜேந்திரபாலாஜி

அதிமுக நிறுவன தலைவர் தமிழர் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றனர். அந்த வகையில் கழக அமைப்புச் செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள்அமைச்சருமான கே. டி .ராஜேந்திர பாலாஜி…

தை தெப்பத் ஏழாம் நாள் திருவிழா திருப்பரங்குன்றம் முருகனுக்கு தீப தூப ஆராதனை

தை தெப்பத் திருவிழா ஏழாம்நாள் இன்று இரவு அருள்மிகு சுப்பிரமணியசாமிக்கும், தெய்வானைக்கும் தீபாராதனை நடைபெற்ற காட்சி

You missed