குளிர்காலத்திற்கான சிறந்த பராமரிப்பு குறிப்புகள் நீங்கள் வசிக்கும்
இடம் மற்றும் ஆண்டின் எந்த மாதத்தை பொறுத்து குளிர்காலம் நிலவும்
அவரவர்கள் இருப்பிடம் பொறுத்து குளிர்காலம் மாறுபடும் வெப்பநிலை
குறையும் போது காற்று குளிர்ச்சி அடைகின்றது ஈரத்தன்மை முற்றிலும்
நீங்க படுகின்றது அதாவது குளிர்காலத்தில் ஈரத்தன்மை சற்றும்
குறைவாக காணப்படும் வெப்பத்தன்மை இல்லாதவாறு ஈரப்பதம்
அடைந்து குளிராக மாறி குளிர்காலத்தில் வறட்சி அரிப்பு மற்றும் முடி
உதிர்தல் போன்றவற்றை வடிவமைக்கிறது.
1 நம் முகம் மற்றும் உடல் மிகவும் வறட்சி அடைகின்றது ஈரத்தன்மை
இல்லாததால் மிகவும் வறண்டு காணப்படுகின்றது ஆகையால் நாம்
ஜூஸ் மற்றும் வெதுவெதுப்பான நீர் ஆகியவற்றை தினமும் அதிக
அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும் நீர் எவ்வளவுக்கு எவ்வளவு
அதிகமாக குடிக்கின்றோமோ அவ்வளவு தூரம் நம் முகத்தின் வறட்சி
குறையும் ஒரு நாளைக்கு 3 லிட்டர் நீராவது குடித்தாக வேண்டும்
நீரேற்றம் அதிக ஆக்சிஜனேற்றத்தை பெற கிரீன் டீ லெமன் டீ பருகினால்
மிகவும் நல்லது.
- சருமத்தை எப்பொழுதும் ஈரப்பதமாகவே வைத்திருக்க வேண்டும் நம்
முகத்திற்கு சீரம் அப்ளை செய்த பின் ஏதாவது ஒரு மாய்ஸ்ரேஸ்வரர்
முகத்தில் தடவ வேண்டும் அதாவது ஹைலு ரோனிக் அமிலம் மிகவும்
ஆயிரம் மடங்கு தண்ணீர் திறன் கொண்டது அது போன்ற மாய்ஸ்டீசர்
க்ரீமை நாம் அப்ளை செய்தால் முகம் மிருதுவாகவும் ஈரப்பதமாகவும்
வறட்சி குறைவாகவும் வைத்திருக்க உதவுகிறது. - ரகு கை கால் உடம்பிற்கு குளித்து விட்ட பின் வெண்ணெய் சிறிதளவு
எலுமிச்சம் சாறு இரண்டையும் மிக்ஸ் செய்து நம் உடம்பில் அப்ளை
செய்து இரவில் தூங்கி எழுந்தபின் அதிகாலையில் வெந்நீரில் குளித்தால்
வறட்சித் தன்மை நீங்கும். - நாம் குளிப்பதற்கு முன்பு சிறிது தேன் அண்ட் வைட்டமின் எ ஆயில்
ஆர் ஆலிவ் ஆயில் நன்கு கலந்து முகத்தில் தேய்த்து ஒரு ஐந்து அல்லது
பத்து நிமிடம் கழித்து குளித்தால் வறட்சி நீங்கும் முகம் பொலிவாகும். - நாம் குளிர்காலத்தில் சருமத்தில் சூரிய ஒளி அற்புதமாக இருக்கும்
அதிகாலை வெயில் காய்வது என்றாலே அனைவருக்கும் பிடித்தமான
ஒன்று ஆனால் அது மிகவும் குளிர் காலத்தில் தவறான ஒன்று.
ஏனென்றால் அதில் உள்ள புறஉதா கதிர்கள் சருமத்தை வயதான
சருமமாக காட்டுகின்றன சூரிய ஒளியின் வெளிப்பாடு தோலில்
மேலிருந்து கீழ் அடுக்குகள் வரை சேதத்தை ஏற்படுத்துகிறது வறட்சி
மற்றும் சுருக்கங்கள் போன்றவற்றை காட்டுகின்றது. - உங்கள் சருமத்தை சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்க நீங்கள் சூரிய ஒளி
படும் காலத்திற்கு பொருந்தக்கூடிய சன் ஸ்கிரீன் அல்லது சீரம்
பயன்படுத்த வேண்டும் புகை வெளியேற்றம் மற்றும் நிறைய தூசுகள்
உள்ள மாசுபட்ட பகுதியின் வழியாக நீங்கள் வசிக்கின்றீர்கள் அல்லது
வேலை செய்கின்றீர்கள் அல்லது பயணம் செய்கின்றீர்கள் என்றால்
நீங்கள் ஒரு சிறப்பு மாசு எதிர்ப்பு சமஸ்கிருதியை தேர்வு செய்து
உபயோகிக்க வேண்டும். - நேரடி சூரிய ஒளி இல்லாததால் புற ஊதா கதிர்களில் இருந்து யுவிஏ
யுவிபி கதிர்களில் இருந்தும் உங்கள் சரும பாதுகாப்பானது என்று
அர்த்தம் அல்ல சூரிய ஒளி பகல் முழுவதும் இருந்தாலும் உறவு
தாக்காதீர்கள் பூமிக்கு வருகின்றன நீங்கள் திறந்த வெளியில் இருந்தால்
இவை உங்கள் தோளில் விழுந்து படிப்படியாக தீங்கு விளைவிக்கும்
எனவே தயவு செய்து ஈரப்பதம் மிக்க சன்ஸ்கிரீன் வை குளிர்காலத்தில்
சரும பராமரிப்புக்காக பயன்படுத்த வேண்டிய ஒரு பொருளாகும்.