• Mon. Oct 2nd, 2023

Month: December 2022

  • Home
  • அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு:
    சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு:
சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை

அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீடு வழக்கை சுப்ரீம் கோர்ட் இன்று விசாரிக்கிறது.அ.தி.மு.க.வில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்…

குறள் 340

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்துச்சில் இருந்த உயிர்க்கு. பொருள் (மு.வ): (நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ.

திமுக நகர்மன்ற தலைவர், துணைத் தலைவர் தொடர்ந்து அட்டூழியம் -வைரல் வீடியோ

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் தொழில் போட்டியின் காரணமாக தனியார் நிதி நிறுவன உரிமையாளரை கும்பலுடன் சேர்ந்து மிரட்டும் நகர மன்ற துணைத் தலைவர் பாலமுருகன் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது…நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே அக்ரஹாரம் பகுதியை…

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: அர்ஜென்டினாவுக்கு எதிராக களமிறங்கும் பிரான்ஸ்..!

மொராக்கோவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 4-வது முறையாக பிரான்ஸ் அணி இறுதிசுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது.22-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் நடந்து வருகிறது. இதில் நள்ளிரவு அல்பேத் ஸ்டேடியத்தில் நடந்த 2-வது அரைஇறுதியில் பிரான்ஸ் அணி, மொராக்கோவை…

வேகமாய் நிரம்பும் பவானிசாகர் அணை – வெள்ள அபாய எச்சரிக்கை

பவானிசாகர் அணை நிரம்பி வருவதால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதுபவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் 104.70 அடியாக உள்ளது.ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு,…

சமாதானம், சகோதரத்துவம் நிலவ சிறப்பு பிரார்த்தனையுடன் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் துவக்கம்

உலக நன்மை வேண்டிஅமைதி , சமாதானம். சகோதரத்துவம் நிலவ சிறப்பு பிராத்தனையுடன் மதுரையில்கிறிஸ்மஸ் கொண்டாட்டம் துவங்கியது.குழந்தைகள் தயாரித்த “ஐரோப்பிய பாரம்பரிய” ஜிஞ்சர் ஹவுஸ் கேக் கிறிஸ்மஸ் குடில் அமைத்து உலக நன்மை வேண்டிஅமைதி , சமாதானம். சகோதரத்துவம் நிலவ சிறப்பு பிராத்தனையுடன்…

மகனுக்கு பட்டாபிஷேகம், அதிகார துஷ்பிரயோகம் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

மகனுக்கு பட்டாபிஷேகம், அதிகார துஷ்பிரயோகம், குடும்ப ஆட்சி, விலை வாசி உயர்வு ஏழை மக்களை வாட்டி வதைக்கும் இந்த திமுக ஆட்சி எப்போது வீட்டுக்கு அனுப்பப்படும் என்றும் எடப்பாடியார் தலைமையில் எப்போது நல்லாட்சி மலரும் என்றும் தமிழக மக்கள் காத்து கொண்டிருக்கின்றனர்…

வட கிழக்கு மாநிலங்களை
மத்திய அரசு புறக்கணிக்கிறது
மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

மேகாலயா உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களை மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு புறக்கணித்து விட்டது என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தேர்தலை…

இந்திய-சீன எல்லையில் பதற்றத்தை
தணியுங்கள்: ஐ.நா. வேண்டுகோள்

எல்லையில் பதற்றத்தை தணிக்கும்படி இந்தியா – சீனாவுக்கு ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது.இந்தியா – சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜுன் 15-ம் தேதி…

அன்னூரில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு- 16 இடங்களில் தனி அலுவலகம் திறப்பு

அன்னூரில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்து நிறுத்த விவசாயிகள் 16 இடங்களில் தனி அலுவலகம் திறந்துள்ளனர்.கோவை மாவட்டம் காரமடை, அன்னூர் ஒன்றியங்களில் உள்ள பெள்ளேபாளையம், இலுப்பநத்தம், பொகளூர், குப்பனூர் , அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர் உள்ளிட்ட 6 ஊராட்சிகளில்…