• Tue. Oct 3rd, 2023

Month: December 2022

  • Home
  • உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்பு -மஞ்சூர் பஜாரில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்பு -மஞ்சூர் பஜாரில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

திமுகவைச் சேர்ந்த ஆறுமுகம் ராஜூ, மோகன்தாஸ் ஆல்துரை ராஜமணி முஸ்தபா, பேரூராட்சி கவுன்சிலர்கள் காஞ்சனா தீபா சண்முகம், இளைஞர் அணியைச் சேர்ந்த லூயி அஜித், பிரபு மாணிக்கம், கனகராஜ், பிரகாஷ், சுப்பிரமணி ரவி விஜயகுமார், சசி ஸ்ரீதர், பழனிசாமி, ஜெயராம், சின்னவர்…

ஈரோட்டில் ஜனநாயக எழுச்சி கழக கட்சி அலுவலகம் திறப்பு விழா

ஈரோட்டில் ஜனநாயக எழுச்சி கழகம் என்ற பெயரில் நாராயண வலசு பகுதியில் கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.கட்சியின் மாநில நிறுவனர் தலைவர் ஈ.கே.சிலம்பரசன் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.மாநில பொதுச் செயலாளர் ஷேக் அப்துல்லாஹ், மகளிரணி செயலாளர்…

தமிழகத்தில் எலி மருந்துக்கு தடை

தமிழகத்தில் எலி மருந்துக்கு தடை விதிக்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு ஆஸ்பத்திரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:- உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ந்தேதி சென்னை கீழ்ப்பாக்கம் மனநல அரசு ஆஸ்பத்திரியில் விழிப்புணர்வு…

முல்லைபெரியாறு அணை
141 அடியை எட்டியது
கேரளாவுக்கு வெள்ள எச்சரிக்கை..!

முல்லை பெரியாறு அணை நீர் மூலம் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்கள் பயனடைந்து வருகின்றனர். அணையின் அமைவிடம் கேரளாவில் இருந்தாலும் பராமரிப்பு பணிகள் முழுவதையும் தமிழகமே மேற்கொண்டு வருகிறது. 152 அடி உயரம் உள்ள…

பவானி சாகர் அணை அருகே சிப்காட் -தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு

சத்தியமங்கலம் அருகே உள்ள பவானி சாகர் அணை அருகே 1080ஏக்கரில் சிப்காட் -தொழிற்பேட்டை அமைக்கும் தமிழக அரசு முடிவை கைவிட கோரியும் விவசாய நிலங்கள் எடுப்பதால், பவானி நதியில் ஏற்படும் கடும் பாதிப்பு அடையும் என்பதனால் கோபிசெட்டி பாளையம் கோட்டாச்சியரிடம் விவசாயிகள்…

விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக
சார்பில் கைகாட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கைகாட்டி பகுதியில் விலை உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கைகாட்டி பகுதியில் அதிமுக சார்பில் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை உயர்வு , பெண்களுக்கு பாதுகாப்பின்மைக்கு காரணமான…

உதகை கிழக்கு ஒன்றியம் அதிமுக சார்பில் திமுக அரசை எதிர்த்து கண்டன ஆர்பாட்டம்

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, கட்டுமான பொருட்கள் விலை உயர்வு, வரி உயர்வு, பால் விலை உள்ளிட்ட விலைவாசி உயர்வை கண்டித்து எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆளும் திமுக ஆட்சியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்று வருகிறது. இதன்…

இந்திய ராணுவத்தின் பதிலடியில்
சீனப்படை ஓட்டம்: ராஜ்நாத்சிங்

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப்பிரச்சினை இருந்து வருகிறது.இதற்கிடையே கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந் தேதி லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீனப்படையினர்கொடிய ஆயுதங்களை ஏந்தி வந்து, இந்திய படைவீரர்கள் மீது பயங்கர தாக்குதல்…

ஈரோட்டில் மாணவர்களுக்கான சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஈரோடு, எஸ் கே சி ரோடு, மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.குட்டி காவலர் திட்டம் ஈரோடு மாவட்டத்தில் எஸ் கே சி ரோடு, மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் முதன் முதலாக தொடங்கப்பட்டது.இந்நிகழ்ச்சி தலைமையாசிரியர் கே.…

கோவாவுக்கு சுற்றுலா
பயணிகள் வருகை அதிகரிப்பு

கோவா சுற்றுலாவிற்கு பெயர்போன ஒரு சிறிய மாநிலமாகும். இங்கு ஆண்டுதோறும் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவர். கோவாவில் பொதுவாக சுற்றுலா சீசன் என்பது நவம்பரில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும். கடந்த 2019-ம் ஆண்டு…