• Fri. Sep 29th, 2023

Month: December 2022

  • Home
  • சைபுள்ளாவால் சிவகாமிக்கு சிக்கல்?

சைபுள்ளாவால் சிவகாமிக்கு சிக்கல்?

நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சி தலைவி சிவகாமிக்கு அவரது உதவியாரும், டிரைவருமான சைபுள்ளாவின் கலாட்டாகளால் அவரது பதவி பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது.நீலகிரியில் நெல்லியாளம் நகராட்சி மன்ற தலைவராக பதவி வகிப்பவர் சிவகாமி இவர் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர். இவர் பதவியேற்ற நாள்…

நாகர்கோவிலில் திமுக அரசை
கண்டித்து அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்

நாகர்கோவிலில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து நாகர்கோவில் வடசேரி அண்ணா ஸ்டேடியம் முன்பு குமரி மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கழக அமைப்புச் செயலாளர் பச்சைமால்…

நஞ்சப்பசத்திரம் பகுதி மக்களுக்கு
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

ஹெலிகாப்டர் விபத்து நடந்த நஞ்சப்பசத்திரம் பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள நஞ்சப்பசத்திரம் பகுதியில் கடந்த டிசம்பர் 8ம் தேதி முப்படை ராணுவ தளபதி விபின் ராவத் மற்றும் 13 பேர் ஹெலிகாப்டர்…

அண்ணா பல்கலைக் கழக தேர்வு தேதி மாற்றம்

மாண்டஸ் புயல் காரணமாக அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதிகள் வரும் 24,31ம் ஆகிய தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது, ஆனால் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகள் அந்த தினங்களில் வருவதால் பண்டிகையை கொண்டாட மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்த முன்னாள் அமைச்சரும்,…

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் வருகிற 20-ம் தேதி 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய போது, இந்த ஆண்டு பருவமழை இயல்பையொட்டி பதிவாகும் என்று இந்திய…

ஈரோடு ரயில் நிலையத்தில் பார்க்கிங்
கட்டணத்தை குறைக்க கோரிக்கை

ரயில்களில், 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் குறைக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது.இதுபற்றி தென்னக ரயில்வே ஆலோசனை குழு முன்னாள் உறுப்பினர் கே.என்.பாஷா, தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு…

பீகாரில் விஷ சாராய சாவு 28 ஆக உயர்வு பலியானோர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க முடியாது: நிதிஷ்குமார் அறிவிப்பு

பீகார் மாநிலத்தில் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது. நேற்று சட்டசபையில் பேசிய முதல்வர் நிதிஷ்குமார் விஷ சாராயத்தால் பலியானவர்களுக்கு எவ்வித இழப்பீடும் வழங்க முடியாது என்றார்.பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.…

காஷ்மீரில் ராணுவ முகாம் அருகே
துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

காஷ்மீரில் துப்பாக்கிச்சூட்டில் உள்ளூர்வாசிகள் 2 பேர் கொல்லப்பட்டதை கண்டித்து ராணுவ முகாம் முன்பு மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் ராணுவம் முகாம் ஒன்று உள்ளது. நேற்று காலை உள்ளூர்வாசிகள் சிலர் வேலைக்காக ராணுவ முகாமை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.…

புதிய பட்ஜெட் எப்படி இருக்கும்? நிர்மலா சீதாராமன் கருத்து

புதிய பட்ஜெட் எப்படி இருக்கும் என்று நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார்.இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் (எப்.ஐ.சி.சி.ஐ.) 95-வது ஆண்டு மாநாடு மற்றும் வருடாந்திர பொதுக்கூட்டம் நேற்று டெல்லியில் தொடங்கியது. தொடக்க விழாவில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்…

கன்னியாகுமரி ரயில்வே ஊழியர்
ரயிலில் தூக்குப்போட்டு தற்கொலை

கன்னியாகுமரியில் ரயில்வே ஊழியர் ரயிலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.கன்னியாகுமரி சுவாமிநாதபுரத்தை சேர்ந்தவர் சுவாமிநாதன் (54). இவர் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் பாயிண்ட்ஸ் மேனாக பணிபுரிந்து வந்தார்.இன்று காலை 10:30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து பெங்களூர் செல்லும் ஐலண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் நிலையத்தில்…

You missed