• Mon. Oct 2nd, 2023

Month: December 2022

  • Home
  • தவறான விசாரணையால் கைது:
    விடுதலையானவர்களுக்கு ரூ.18 லட்சம்
    இழப்பீடு: மதுரை ஐகோர்ட் உத்தரவு

தவறான விசாரணையால் கைது:
விடுதலையானவர்களுக்கு ரூ.18 லட்சம்
இழப்பீடு: மதுரை ஐகோர்ட் உத்தரவு

பரமக்குடி பாஜக பிரமுகர் கொலை வழக்கில் கைதாகி விடுதலையானவர்களுக்கு ரூ.18 லட்சம் இழப்பீடு வழங்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.பரமக்குடியில் கடந்த 2013-ம் ஆண்டும் பா.ஜ.க பிரமுகர் முருகேசன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தவறாக கைது செய்யப்பட்டு விடுக்கப்பட்ட…

என் மகனுக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள்..! சச்சின் டெண்டுல்கர் வேண்டுகோள்

23 வயதான அர்ஜுன் டெண்டுல்கர் தனது அறிமுக ரஞ்சி போட்டியிலேயே சதமடித்து அசத்தி உள்ளார்.மாஸ்டர்பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர், மும்பை அணியில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் கோவா அணிக்கு மாறினார். மும்பை மற்றும் கோவா அணிகளுக்காக இதுவரை 7…

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்காதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது: மத்திய அரசு

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்காதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது.தேர்தல்களில் நேர்மையான வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இது தொடர்பாக…

பாதை மாறியதால் நிகழவிருந்த விபத்து
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3பேர்

குளச்சல் ரீத்தாபுரத்தை சேர்ந்தவர் வர்கீஸ். இவர் நேற்று இரவு திங்கள்நகரில் இருந்து அழகிய மண்டபத்திற்கு காரில் வந்தார். காரில் அவரது மகள் ஆஷா, ஆஷாவின் மகள் செரியா ஆகியோர் அமர்ந்திருந்தனர். கார் பரம்பை ரயில்வே மேம்பாலம் அருகே வந்த போது வழி…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியைகமிட்டி நடத்த அனுமதி வழங்க வேண்டும்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் தென்கால் பாசன விவசாயிகள் சங்கத்தில் முறைகேடு நடப்பதால் கிராம கமிட்டி .அனைத்து சமுதாயத்தினர். நடத்த அனுமதிக்கவேண்டும் அவனியாபுரம் நாட்டாமை சுந்தர் பேட்டிதமிழக முதல்வர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை கிராம கமிட்டி…

குழந்தையை தாக்கிய ஆசிரியை -காவல்நிலையத்தில் புகார்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பாலம் பகுதியில் குழந்தைகள் பராமரிக்கப் படுவதற்காக அங்கன்வாடி மையம் நடைபெற்று வருகிறது இதில் 13கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளன.இதில் குந்தா பாலம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சுரேஷ் தன்து மகன் கௌஷிக் வழக்கம்போல அங்கன்வாடியில் காலையில்…

மஞ்சூரில் விலைவாசி வியர்வை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

மஞ்சூரில் விலைவாசி வியர்வை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுது.இதில் திரளாக கலந்து கொண்ட பெண்கள் முதியவர்கள் கலந்துகொண்டனர்.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜாரில் ஆளும் திமுக அரசின் 18 மாத கால ஆட்சி சொத்து வரி உயர்வு மின் கட்டண உயர்வு பால்…

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பர வீதியுலா ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

தேய்பிறை அஷ்டமி திதியன்று சகல ஜீவ ராசிகளுக்கும் இறைவன் படியளப்பதை நினைவு கூறும் வகையில் மதுரையில் மீனாட்சியம்மனும் , சுந்தரேஸ்வரரும் அஷ்டமி சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்வு நடைபெற்றது . வீதிகளில் வலம் வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரரை ஆயிரகணக்கான பக்தர்கள்…

ஜல்லிக்கட்டை கிராம கமிட்டி நடத்த
தமிழக அரசுக்கு கோரிக்கை

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் தென்கால் பாசன விவசாயிகள் சங்கத்தில் முறைகேடு நடப்பதால், கிராம கமிட்டி அனைத்து சமுதாயத்தினர் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி வழங்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரை மாவட்டம் அவனியாபுரம் கிராமத்தில் தைத்திருநாள் பொங்கல் அன்று முதல்…

ஒற்றை யானையை காட்டுக்குள் துரத்துவதற்கு கும்கியானைகள் வரவழைப்பு

சத்தியமங்கலம் காட்டுபகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் ஒற்றை யானையை துரத்துவதற்கு கும்கியானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்டது ஆசனூர் வனச்சரகம். இங்கிருந்து வெளியேறும் யானைகள் அருகே உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. பயிரை காக்க இரவு நேரம்…