தமிழ்நாடு குடிமக்கள் விழிகள் குழுவின் நான்காவது மாநில மாநாடு
தமிழ்நாடு குடிமக்கள் விழி கண் குழு நான்காவது மாநில மாநாடு சென்னை வெஸ்டின் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.இந்த மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் தொல் திருமாவளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் சட்ட அமலாக்கம்…
சிவசேனா கட்சியினர் நூதன முறையில் புகார்
சிவசேனா கட்சி சார்பாக ஆட்சியரிடம் நூதன முறையில் மனுவை கூடையில் வைத்து தலையில் சுமந்து வந்து புகார் மனுவை வழங்கினர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சிவசேனா கட்சி மாநில செயலாளர் குரு ஐயப்பன் தலைமையில் சிவசேனா கட்சி சார்பாக…
கருவுறுதல் பிரச்சனைக்கு தீர்வு? புதிய புரதம் கண்டுபிடிப்பு
கருவுறுதல் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் புதிய புரதம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கருவுறுதல் ஏற்படும் பிரச்சனை காரணமாக பலரும் குழந்தைபாக்கியம் இன்றி அவதிபட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண வழிவகை ஏற்பட்டுள்ளது. விந்தணு, கருமுட்டை இணைவின்போது முக்கிய…
“கடவுள் இல்லை” வாசகம்.. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு
பெரியார் சிலையில் “கடவுள் இல்லை” என்ற வாசகம் இருப்பதை அடுத்து சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது சென்னையை சேர்ந்த பேராசிரியர் தெய்வநாயகம் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தமிழகம் முழுவதிலுமுள்ள சிலைகளில் “கடவுள்…
சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா
மதுரையில் நடந்த மாநில அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குபரிசளிப்பு விழா நடைபெற்றது.மதுரை அருகே உள்ள சேது பொறியல் கல்லூரியில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. இந்த போட்டியினை சேது பொறியியல் கல்லூரி மற்றும் அருப்புக் கோட்டை விருதுநகர் சதுரங்க…
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் நிபந்தனை தளர்வு
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் நிபந்தனையை சுப்ரீம் கோர்ட் தளர்த்தியுள்ளது.அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இவர் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் பேரில் ராஜேந்திர…
தமிழகத்தில் போட்டியிடும் மோடி? அர்ஜூன் சம்பத் தகவல்
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிடவலியுறுத்தி வருவதாக இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் தெரிவித்துள்ளார்.2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியும் ,உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தமிழகத்தில் நின்று போட்டியிட வேண்டும் என இந்துமக்கள் கட்சி தலைவர்…
மீண்டும் சிக்கல்.. ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி
அலுவலக சாவியை விவகாரத்தில் ஓபிஎஸ் தொடர்ந்தமேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ்சுக்கு வழங்கியதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதிமுக தலைமை அலுவலக சாவியை இபிஎஸ்க்கு வழங்கியது செல்லும் என்று தெரிவித்துள்ள…
நீட் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைய திமுக தான் காரணம்.. கிருஷ்ணசாமி பேட்டி..
நீட்டிற்கு எதிராக திமுக மேற்கொண்ட பிரச்சாரம் மாணவர்கள் மத்தியில் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையை குறைக்க செய்ததே தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு காரணம் என என மதுரையில் கிருஷ்ணசாமி பேட்டி….மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை…
சூப்பர் குட் பிலிம்ஸ்-ன் 100-வது படத்தில் விஜய்.. நடிகர் ஜீவா உறுதி..!!
தமிழ் சினிமா மட்டுமில்லாமல் எல்லா சினிமா ரசிகர்களையும் தன் அழகான நடிப்பால் கட்டிப்போட்டவர் தளபதி விஜய். தமிழ் சினிமாவுல இப்போ மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் நடிகரும் இவர் தான். இவரை தன் தயாரிப்பில் நடிக்க வைக்க நீ நான் என்ற போட்டி…