• Tue. Sep 17th, 2024

Month: September 2022

  • Home
  • பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

கூடிய அளவு பிராண வாயுவை தரும் மரம்வேப்பமரம் இதுவரை கண்டறியப்பட்ட மூலகங்களின் எண்ணிக்கை110 எக்ஸ் கதிர்கள் ஊடுருவாத உலோகம்காரியம் புகையிலையில் உள்ள நச்சுப்பொருள்நிக்கட்டின் வேரற்ற தாவரம்இலுப்பை உலோகங்களின் அரசி எனப்படுவதுவெள்ளி மனிதன் உபயோகித்த முதல் உலோகம்செம்பு உயிரைக் காப்பாற்றும் உலோகம்ரேடியம் தானாக…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • உனது விதியை படைப்பவன் நீயே என்பதை புரிந்து கொள்உனக்குத் தேவையான எல்லா வலிமையையும் உதவியும்உனக்குள்ளேயே குடிகொண்டிருகின்றன! • யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதேஒரு வேளை மாற நினைத்தால் ஒவ்வொரு மனிதர்களுக்கும்நீ மாற வேண்டி வரும் • என்ன செய்ய…

குறள் 303:

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீயபிறத்தல் அதனான் வரும். பொருள் (மு.வ): யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.

16ந் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்- இபிஎஸ் அறிக்கை

மின்சார கட்டண உயர்வை கண்டித்து வரும் 16ம் தேதி அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்பாட்டம் நடைபெறும் என இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், விடியும், விடியும் என்று சொல்லி மக்களை இருளில் மூழ்கடிக்கக்…

“விக்ரம்” படத்தை 50 முறை பார்த்து உலக சாதனை படைத்துள்ள ரசிகர்

தமிழ் சினிமாவில் பல்வேறு சாதனைகளைப் படைத்து உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் கமல்ஹாசன். அவரது சாதனைப் பட்டியலை சொன்னால் நீண்டுக்கொண்டே போகும். இந்த பயணத்தில் மேலும் ஒரு மகுடமாய் அமைந்த படம் தான் விக்ரம். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். கமலின்…

புலியை முறத்தால் அடித்த பரம்பரையில் வந்தவள் நான்- தமிழிசை

புலியை முறத்தால் அடித்த பரம்பரையில் வந்தவள் நான் என தமிழிசை செளந்தராஜன் தெரிவித்துள்ளார்.முரசொலியில் வெளியான செய்தி குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர் “நான் அதை பற்றி கவலைப்படவில்லை. . எங்கும் அவமதிக்கப்படவில்லை. ஆளுநர்கள் அவமதிக்கப்படுகிறார்கள் என்பதை பார்த்து மகிழும் கூட்டம் உள்ளது.…

கொளத்தூரில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை..

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கொளத்தூர் பகுதியில், பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து, நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். அதன்படி, கொளத்தூர் பகுதியில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகையும் வழங்கியுள்ளார்.

பிக்பாஸ்-6- நடிகர் கமலின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸ் 6 ஒளிபரப்பாக உள்ள நிலையில் நடிகர் கமலின் சம்பளம் வெளியாகி உள்ளது. தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் ஆரம்பத்தில் இருந்தே தொகுத்து வழங்கி வருகிறார்.தற்போது பிக்பாஸ் சீசன் 5 முடிந்து இன்னும் சில நாட்களில்…

நடிகர் கமல் கரங்களை பிடித்து முத்தமிட்ட பாலிவுட் நடிகர்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் கமல்ஹாசன் இதுவரை நடிக்காத கதாப்பாத்திரங்களே இல்லை என்னும் அளவுக்கு ஏராளமான படங்களில் தன் 60 ஆண்டுகால சினிமாபயணத்தில் செய்துவிட்டார். இருந்தாலும் இன்றைய இளம் நடிகர்களுக்கு கமல், நடிப்பில், தொழில் நுட்பத்தில், இயக்கத்திலும் சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்.…

பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசுப் பொருட்கள் ஏலம்..

பிரதமர் நரேந்திர மோடி அவர் எங்கு சென்றாலும் அரசியல் பிரபலங்கள், முக்கிய புள்ளிகள் உள்ளிட்ட பலர் பரிசுகளை வழங்குவது உண்டு. அந்த வகையில், பிரதமர் மோடி பெற்ற 1,200-க்கு மேற்பட்ட பரிசு பொருட்கள் ஏலம் விடப்படுகின்றன. தொடர்ந்து 3 தடவை ஆன்லைன்…