
- கூடிய அளவு பிராண வாயுவை தரும் மரம்
வேப்பமரம் - இதுவரை கண்டறியப்பட்ட மூலகங்களின் எண்ணிக்கை
110 - எக்ஸ் கதிர்கள் ஊடுருவாத உலோகம்
காரியம் - புகையிலையில் உள்ள நச்சுப்பொருள்
நிக்கட்டின் - வேரற்ற தாவரம்
இலுப்பை - உலோகங்களின் அரசி எனப்படுவது
வெள்ளி - மனிதன் உபயோகித்த முதல் உலோகம்
செம்பு - உயிரைக் காப்பாற்றும் உலோகம்
ரேடியம் - தானாக பற்றி எரியும் உலோகம்
பாஸ்பரஸ் - தாவரங்கள் பச்சை நிறமாக தோன்ற காரணமான பொருள்
குளோரபில்