புலியை முறத்தால் அடித்த பரம்பரையில் வந்தவள் நான் என தமிழிசை செளந்தராஜன் தெரிவித்துள்ளார்.
முரசொலியில் வெளியான செய்தி குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர் “நான் அதை பற்றி கவலைப்படவில்லை. . எங்கும் அவமதிக்கப்படவில்லை. ஆளுநர்கள் அவமதிக்கப்படுகிறார்கள் என்பதை பார்த்து மகிழும் கூட்டம் உள்ளது. இன்னொரு மாநிலத்தில் தமிழ்நாட்டைச்சேர்ந்த சகோதரி மதிக்கப்படவில்லை என இங்கு உள்ளவர்களின் மனநிலை அப்படி இருந்தால் அதற்கு ஒன்றும் சொல்ல முடியாது என்றார்.
புலியை முறத்தால் அடித்த பரம்பரையில் வந்தவள் நான்- தமிழிசை
