• Mon. Oct 2nd, 2023

Month: September 2022

  • Home
  • மதுரைக்கு வருகை புரிந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு

மதுரைக்கு வருகை புரிந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு

மதுரைக்கு வருகை புரிந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மதுரை விமான நிலையம் திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது….இன்று சிவகாசி மற்றும் மதுரையில் நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரை விமான நிலையதிற்கு வருகை புரிந்த முன்னாள்…

தமிழகம் வரும் ராகுல்… நடைப்பயணத்தில் ஆதிவாசிகளுடன் சந்திப்பு..!!

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 1,500 கிலோ மீட்டர் கொண்ட இந்திய ஒற்றுமை பயணம் என்ற நடை பயணத்தை ஆரம்பித்தார். கன்னியாகுமரியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆரம்பித்து வைத்த இந்த ஒற்றுமை பயணம் பத்து நாட்களுக்கும் மேலாக…

இயல்பு நிலைக்கு திரும்பிய மீனா… அவரே பதிவிட்ட வீடியோ..!!

தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர் நடிகை மீனா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் வெற்றி பயணத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார் . சிறுவயதில் இருந்து நடித்துவரும் மீனா குழந்தை நட்சத்திரம், நாயகி, இப்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து…

மதுரையில் மாஸ் காட்டும் இபிஎஸ்..

மதுரையில் இன்று மாலை எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின் எடப்பாடி பழனிசாமி, முதன் முறையாக தென்மாவட்டங்களுக்கு வருகிறார். அதற்காக அவர் இன்று(வியாழக்கிழமை) காலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார்.…

விசிக சமூக நல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி கிடையாது- தமிழக காவல்துறை

அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவதற்கு நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், சட்டம்- ஒழுங்கு பிரச்சனை காரணமாக ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தர இயலாது என தமிழ்நாடு காவல்துறை…

கேஸ் குடோனில் பயங்கர தீ – 12 பேர் படுகாயம்!!

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே தேவரியம்பாக்கம் கிராமத்தில் தனியார் எரிவாயு சிலிண்டர் குடோனில் திடீர் தீ விபத்தில் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.ஏ.எஸ்.என் கேஸ் ஏஜென்சி என்ற பெயரில் ஜீவானந்தம் என்பவர் கேஸ் குடோன் நடத்தி வருகிறார். இந்த கேஸ் குடோனில்…

சிறந்த விவசாயிகளுக்கு பரிசு.. தமிழக அரசு அறிவிப்பு..!

சிறந்து விளங்கும் விவசாயிகளை அரசு ஊக்குவித்து பாராட்டி பரிசளிக்கும் திட்டம் தமிழக அரசு அறிவிப்புஇயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதி, வேளாண்மையில் புதிய உள்ளூர் கண்டுபிடிப்பு ஆகிய மூன்று இனங்களில் சிறந்து விளங்கும் விவசாயிகளை அரசு ஊக்குவித்து பாராட்டி பரிசளிக்கும் திட்டத்தை 2021…

பொது அறிவு வினா விடைகள்

கலிங்கத்துப்பரணி எந்த மன்னனின் புகழைப் பாடுகிறது?குலோத்துங்கன் இந்தியா முதன்முதலில் எப்போது அணுகுண்டு பரிசோதனை நடத்தியது?18.5.1974 (பொக்ரான், ராஜஸ்தான்) மதுரையில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் எப்போது கட்டப்பட்டது?1569 ஆஸ்திரேலியாவுக்கு தெற்கே உள்ள தீவுகளின் பெயர் என்ன?பாலினேஷியா ‘காஷ்மிர் சிங்கம்’ என்று அழைக்கப்படுபவர் யார்?ஷேக்…

இந்தியன்-2 ஃபிளாஷ்பேக் காட்சிகள் படப்பிடிப்பு… வெளியான புகைப்படம்

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது திருப்பதியில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதும் இதில் கமல்ஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.குறிப்பாக 1920ஆம்…

சென்னையில் போலீஸார் தாக்கியதில் ரவுடி மரணம்!?

சென்னையில் காவல் நிலையம் அழைத்துச் சென்று ரவுடியை அடித்ததாக எழுந்த புகாரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.ஓட்டேரியை சேர்ந்த ஆகாஷ் என்பவர் மீது ஓட்டேரி, வியாசர்பாடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஓட்டேரி…