• Thu. Mar 28th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Sep 29, 2022
  1. கலிங்கத்துப்பரணி எந்த மன்னனின் புகழைப் பாடுகிறது?
    குலோத்துங்கன்
  2. இந்தியா முதன்முதலில் எப்போது அணுகுண்டு பரிசோதனை நடத்தியது?
    18.5.1974 (பொக்ரான், ராஜஸ்தான்)
  3. மதுரையில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் எப்போது கட்டப்பட்டது?
    1569
  4. ஆஸ்திரேலியாவுக்கு தெற்கே உள்ள தீவுகளின் பெயர் என்ன?
    பாலினேஷியா
  5. ‘காஷ்மிர் சிங்கம்’ என்று அழைக்கப்படுபவர் யார்?
    ஷேக் முகமது அப்துல்லா
  6. இந்தியாவின் விமானப் போக்குவரத்து எப்போது தேசியமயமாக்கப்பட்டது?
    1953
  7. பீகாரின் பழைய பெயர் என்ன?
    விகார்
  8. 2010ல் நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் எங்கு நடைபெற்றன?
    ஜோகன்ஸ்பெர்க், தென்னாப்பிரிக்கா
  9. சுவிட்சர்லாந்து ஐ.நா.சபையின் உறுப்பு நாடா?
    இல்லை
  10. முழுவதுமாக இயற்கையைப் பயன்படுத்தி விவசாயம் செய்யும் மாநிலம் எது?
    சிக்கிம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *