• Mon. Oct 2nd, 2023

Month: September 2022

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • எண்ணங்கள் என்னும் மந்திர சாவியை சரியாகபயன்படுத்தினால்.. திறக்காத கதவுகளையும் திறக்க முடியும்.! • அடுத்தவரை குறை சொல்வதை நிறுத்தும் போது தான்உண்மையான மகிழ்ச்சியை உணர தொடங்குவீர்கள். • பகை எண்ணங்களுக்கு சக்தி கொடுப்பது வீட்டிற்குள்விஷ செடிகளை வளர்ப்பதற்கு சமம்.!…

வைகை அணையில் இருந்து 58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் திறப்பு

திண்டுக்கல் ,தேனி மாவட்ட பாசனத்திற்கு 58 கிராம கால்வாயில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு .தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை தொடர்மழை காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. வைகை அணையில் இருந்து…

குறள் 317:

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்மாணாசெய் யாமை தலை.பொருள் (மு.வ):எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனதால் எண்ணி உண்டாகின்ற துன்பச்செயலைச் செய்யாதிருத்தலே நல்லது.

அசைவம் சாப்பிடும் ஆண்களுடன் உடலுறவு வேண்டாம்…பீட்டா!!

அசைவம் சாப்பிடும் ஆண்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று பீட்டா அமைப்பு கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பீட்டா அமைப்பு, மாமிசம் சாப்பிடும் ஆண்களுடன் செக்ஸ் ஸ்ட்ரைக் செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது என்றும்,…

சாண்ட்விச் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

சாண்ட்விச் தீவில் இன்று காலை 8.33 மணியளவில் 7.0 என்ற அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் தெற்கு சாண்ட்விச் தீவு அமைந்து உள்ளது. இந்த தீவில், இன்று (செப்.29-ம் தேதி) காலை 8.33 மணியளவில் திடீரென…

முப்படைகளின் தலைமை தளபதி: அனில் சௌஹான் நியமனம்…

இந்திய முப்படைகளின் தலைமை தளபதியாக ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சௌஹானை மத்திய அரசு நியமித்துள்ளது. அவர் இந்திய அரசின் ராணுவ விவகாரத் துறையின் செயலாளராகவும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கும் மேலான பணியில், லெப்டினன்ட் ஜெனரல்…

பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும்!!!!

பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என காவல் நிலையத்திற்கு மர்மநபர்கள் அனுப்பியுள்ள மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பாஜக மற்றும் இந்து மத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள்…

ஜம்மு காஷ்மீரில் பேருந்துகளில் குண்டு வெடிப்பு

ஐம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து 2 இடங்களில் குண்டு வெடிப்பு . ஜம்மு- காஷ்மீர் மாநிலம் உதம்பூர் நகரில் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் இன்று காலை குண்டுவெடித்தது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. உதம்பூர் நகரில்…

தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு தடை

தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு தடை விதித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமான அரசாணை வெளியிட்டது.சென்னை, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி,…

எடப்பாடி பழனிசாமி மதுரைக்கு சுற்றுப்பயணம்…

அதிமுகவில் தொடர்ந்து குழப்பங்கள் நிலவி வரும் நிலையில், ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் ஒருவரையொருவர் மாறி, மாறி விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மதுரை, சிவகாசி மாவட்டங்களுக்கு செல்கிறார். அங்கு, இந்த…