நாளை அமெரிக்கா செல்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ..
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இரண்டுவார பயணமாக நாளை அமெரிக்கா செல்கிறார். இவர் தனது உயர்கல்வி தொடர்பாக அமெரிக்கா செல்ல உள்ளார். அமெரிக்கா செல்லும் அண்ணாமலை, அமெரிக்க வாழ்தமிழர்களை சந்தித்து உரையாடவும், அவர்களின் பிரச்னைகள், விசா பெறுவதில் உள்ள இடையூறுகள் குறித்து…
தி.மு.க. ஆட்சியில் தமிழக மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை.. இபிஎஸ்பேச்சு
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அ.தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமை தாங்கினார்எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது….அ.தி.மு.க. ஆட்சியில் தான் தமிழகம் ஏற்றம் பெற்றது. முதன்மை மாநிலமாக தமிழகம்…
இந்தோனேசியாவில் உலகின் மிகப்பெரிய மலர் கண்டுபிடிப்பு…
சமீபத்தில் இந்தோனேசியாவில் உள்ள ஒரு வனப்பகுதி வழியாக மலையேற்றம் செய்து கொண்டிருந்த ஒருவர், காட்டுப்பகுதியில் ஒரு அபூர்வ மலர் ஒன்றைக் கண்டுள்ளார். இந்த மலரின் பெயர் ரஃப்லேசியா அர்னால்டி. இது உலகின் மிகப்பெரிய மலர் எனவும், இதன் நடுவிலிருந்து வெளியிடும் அதிகப்படியான…
மதுரையில் மக்கள் வெள்ளத்தில் நீந்தி சென்ற எடப்பாடியார்..
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் சிவகாசி மற்றும் மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தின் மூலம் காலை 7 மணி அளவில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் வந்தடைந்தார். விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர்கள்…
எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க மதுரை விமான நிலையத்தில் அனுமதியின்றி மேடை..
எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க மதுரை விமான நிலையத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட திடீர் மேடையால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வரும், அதிமுக…
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரூ.1000 கோடி சம்பளம்
பிக்பாஸ் 16ஆவது சீசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பாலிவுட் நடிகர் சல்மான்கான் ரூ.1,000 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் பரவிய நிலையில், அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியில் மட்டும் 15 சீசன்களை கடந்துள்ளது. அந்நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர் சல்மான்கான்…
நானே வருவேன் படம் எப்படி இருக்கு… திரைவிமர்சனம்
தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ள திரைப்படம் நானே வருவேன்..இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார்.தனுஷ் செல்வராகவன் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் இதுவரை வெளிவந்துள்ள படங்கள் ரசிகர்கள் மத்தியில்…
கருவை கலைக்க கணவன் அனுமதி தேவையில்லை…
பெண்கள் கருக்கலைப்பு செய்துகொள்வதற்கு கணவனின் அனுமதி பெறத் தேவையில்லை என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த 21 வயது கர்ப்பிணி ஒருவர், மருத்துவ விதிகளின்படி கருக்கலைப்பு செய்ய அனுமதி கேட்டு கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 53: யான் அஃது அஞ்சினென் கரப்பவும், தான் அஃதுஅறிந்தனள் கொல்லோ? அருளினள் கொல்லோ?எவன்கொல், தோழி! அன்னை கண்ணியது?”வான் உற நிவந்த பெரு மலைக் கவாஅன்,ஆர் கலி வானம் தலைஇ, நடு நாள்கனை பெயல் பொழிந்தென, கானக் கல் யாற்றுமுளி…
ஆர்எஸ்எஸ் ஊர்வலம், விசிக பேரணிக்கு அனுமதி மறுப்பு
பாஜக மற்றும் இந்து அமைப்பு பிரமுகர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டுகள் வீச்சு உள்ளிட்ட காரணங்களால் ஆர்எஸ்எஸ் ஊர்வலம், மற்ரும் விசிக பேரணிக்கு அனுமதி மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் 50 இடங்களில் அக்டோபர் 2-ம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த…