போப்பாண்டவரை சந்திக்க சீன அதிபர் மறுப்பு
கஜகஸ்தான் நாட்டிற்கு சென்ற உலக கத்தோலிக்கர்களின் தலைவர் போப்பாண்டவரை சந்தித்து பேச சீன அதிபர் மறுப்பு தெரிவித்துள்ளார்.கஜகஸ்தான் நாட்டின் தலைநகர் நூர் சுல்தானில் உலக மத தலைவர்கள் மாநாடு நடந்தது. உலக கத்தோலிக்கர்களின் தலைவர் போப்பாண்டவர் பிரான்சிஸ் இதில் கலந்து கொள்ள…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் எத்தனை காலம் வாழ்ந்தாலும் மாபெரும் சிங்கமும் பரிதாபத்துக்குரிய வகையில் தான் மரணத்தின் பிடியில் வீழும்.இளவயதில், சிங்கங்கள் ஆளும், துரத்தும், பிடிக்கும், தின்னும், விழுங்கும், வேட்டையாடும். மிச்சத்தை கழுதை புலிகளுக்கும் விட்டுச் செல்லும். ஆனால் நேரம் சீக்கிரம் கடந்துவிடும்.வயதான காலத்தில் சிங்கங்களால்…
குறள் 306:
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்ஏமப் புணையைச் சுடும். பொருள் (மு.வ): சினம் என்னும் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு ஒருவனுக்கு இனம் இன்பத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்.
அ.தி.மு.க.வில் பயிற்சி பெற்றவர்களால் தான் தி.மு.க. ஆட்சி நடக்கிறது – தம்பித்துரை பேச்சு
அதிமுகவில் பயிற்சி பெற்றவர்களால் தான் தற்போது திமுக ஆட்சி நடக்கிறது என தம்பித்துரை பேசியுள்ளார்.பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடையில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தம்பித்துரை கலந்து…
கலைஞர் கருணாநிதியின் பேனா சிலை அமைக்க மத்திய அரசு அனுமதி…
கலைஞர் கருணாநிதி பயன்படுத்திய பேனாவின் சிலை சென்னை மெரினா கடலுக்கு நடுவே அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 81 கோடி ரூபாய் செலவு செய்யப்பட உள்ளதாகவும் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை விட பெரிதாக இந்த சிலை இருக்கும் என்றும்…
வேகமா பரவுது இன்ஃப்ளுவென்சா காய்ச்சல்
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை மற்றும் வெயில் என சீதோஷ்ண நிலை மாறி மாறி வந்ததால், இன்ஃப்ளுவென்சா காய்ச்சல் பரவி வருகிறது.குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு இந்த காய்ச்சல் வேகமாக பரவுகிறது. அந்த வகையில், சென்னை எழும்பூர் மருத்துவமனையில் ஒரே நாளில்…
மருத்துவ கல்லூரி கட்டணத்தில் புதிய நடைமுறை
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிக பணம் வசூலிப்பதை தடுக்கவும், மாணவர்களின் நலன் கருதியும் இந்த ஆண்டு புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது” என, மருத்துவ கல்லூரி இயக்குநர் தெரிவித்துள்ளார்.தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு கூறியதாவது; அரசு மருத்துவர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு…
செல்ஃபி எடுக்கவந்த ரசிகரின் போனை பிடுங்கிய ராணா
இந்தியளவில் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட முக்கிய திரைப்படம் பாகுபலி. இயக்குனர் ராஜமௌளி சும்மா படத்தை மிரட்டியருப்பார். அப்படத்திற்கு பிறகு தென்னிந்திய திரைப்படங்களின் மீதான பார்வையே மாறிவிட்டது.அப்படியான பெரிய மாற்றத்தை உருவாக்கிய பிரம்மாண்ட வரலாற்று சாதனை படத்தை பாகுபலியில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து…
கனடா இந்து கோவிலை சேதப்படுத்திய பயங்கரவாதிகள்
கனடாவில் உள்ள முக்கியமான இந்து கோவிலில் பயங்கரவாதிகள் திடீரென நுழைந்து இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதி அந்த கோவிலையும் சேதப்படுத்தியுள்ளனர். மேலும் கோவில் சுவரில் காலிஸ்தான் ஜிந்தாபாத் என்றும் எழுதப்பட்டுள்ளது. இந்த வாசகங்களை கண்ட இந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்…
மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் … ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை
சிறு குறு தொழில் நிறுவனங்களை பாதுகாக்க தமிழக அரசு அறிவித்துள்ள 31 சதவீத மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்லடத்தில் நடந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு!!!திருப்பூர் மாவட்டம் கோவை மாவட்டங்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஜவுளி…