• Tue. Oct 3rd, 2023

Month: September 2022

  • Home
  • ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்லிங்க் அண்டார்டிகாவை வந்தடைந்தது..

ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்லிங்க் அண்டார்டிகாவை வந்தடைந்தது..

எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவை அண்டார்டிகாவை வந்தடைந்ததாக தேசிய அறிவியல் அறக்கட்டளை தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது. ஸ்டார்லிங்க் தனது துருவ சேவையை மெக்முர்டோ நிலையத்தில் புதிதாக பயன்படுத்தப்பட்ட பயனர் முனையத்துடன் சோதிப்பதாக கூறியது. “ஸ்டார்லிங்க் இப்போது ஏழு…

ஆண்டிபட்டி பாரதிய ஜனதா கட்சியினர் திமுக எம்பி ஆ . ராஜாவை கண்டித்து புகார் மனு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், திமுக துணை பொது செயலாளரும்,நீலகிரி தொகுதி எம்.பி யுமான ஆ. ராசா இந்துக்களை அவதூறாக பேசியதை கண்டித்தும், அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி…

அம்பேத்கரும்-மோடியும் நூல் வெளியீடு…

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் சீர்திருத்த திட்டங்களும், அதனை பிரதமர் மோடி செயல்படுத்திய விதம் குறித்தும் எழுதப்பட்டுள்ள அம்பேத்கரும்-மோடியும் எனும் நூல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூல் வெளியீட்டு விழாவானது, டெல்லியில், மத்திய ஒலிபரப்புதுறை அமைச்சகத்தால் நடத்தப்பட்டு உள்ளது. இந்த விழாவில், முன்னாள்…

அசாம் யானைகளை திரும்ப தர வழக்கு

தமிழ்நாட்டின் கோவில்கள் பலவற்றில் யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகளில் 9 யானைகள் அசாம் வனத்துறையிடமிருந்து பெறப்பட்டு வளர்க்கப்படுபவை ஆகும். சில ஆண்டுகளுக்கு முன்னதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை அடித்து துன்புறுத்தப்படுவதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த…

ஒரே நாளில் பவுனுக்கு ரூ.432 குறைந்த தங்கம் விலை

தங்கம் விலை தொடர்ந்து சரிந்துவருவதால் நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது.தங்கம் விலையில் சில நாட்களுக்கு முன்பு ஏற்ற-தாழ்வு இருந்து வந்தது. இதற்கிடையே கடந்த 13-ந்தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. நேற்று பவுனுக்கு…

ஓய்வை அறிவித்த ரோஜர் பெடரர் – சச்சின் வாழ்த்து

2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார்.ரோஜர் பெடரர், 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றவர். பாரம்பரியமிக்க விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை அதிக…

பிறமாநிலங்களை விட தமிழகத்தில் மின் கட்டணம் குறைவு – அமைச்சர் பேட்டி

கோவை ராமநாதபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தினை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது.. மின் கட்டண மாற்றத்தின் விளக்கம் தெளிவாக ஒப்பீடுகளுடன் விளம்பரபடுத்தபட்டுள்ளது. அதை படித்து பார்த்தாலே விளங்கும். அ.தி.மு.க. ஆட்சியில்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 43:துகில் விரித்தன்ன வெயில் அவிர்உருப்பின்என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன்,ஓய்பசிச் செந்நாய் உயங்குமரை தொலைச்சிஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டுஅருஞ் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும்வெம்மை ஆர் இடை இறத்தல் நுமக்கேமெய்ம் மலி உவகை ஆகின்று; இவட்கே,அஞ்சல் என்ற இறை…

சென்னையில் மீண்டும் முகக்கவசம் கட்டாயம்..!!

சென்னையில், பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘கடந்த 2 நாட்களாக சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி வருகிறது.எனவே, பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.…

பொது அறிவு வினா விடைகள்

அணுக்கரு ஒன்றினுள் இருப்பதுபுரோட்டன்க்கள் மற்றும் நியூட்ரான்கள் இந்தியாவிலுள்ள மிகவும் முக்கியமான சிறுதொழில் எது?கைத்தறிகள் தமிழ் நாடு அதிக மழைப் பொழிவைப் பெறக்கூடிய மாதங்கள்அக்டோபர்-டிசம்பர் ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை நடத்துபவர் யார்?இந்தியத் தேர்தல் ஆணையம் மன்னர் திருமலை நாயக்கரின் தலைநகர் எது?தஞ்சாவூர் பல்லவ…