சென்னை ஐஐடியில் ஒடிசா மாணவன் தற்கொலை
தேர்வில் தேர்ச்சி பெறாத வருத்ததில் சென்னை ஐஐடியில் ஒடிசா மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.சென்னை ஐ.ஐ.டி.யில் 4-ம் ஆண்டு ஏரோ ஸ்பேஸ் பொறியியல் படிக்கும் ஒடிசாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அவர் தங்கியிருந்த விடுதியில் தற்கொலை…
வெளியானது CUET தேர்வு முடிவுகள்…
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்காக CUET என்ற தேசிய நுழைவுத்தேர்வு இந்த கல்வியாண்டு முதல் நடத்தப்படுகிறது.இதன்படி ,நேஷ்னல் டெஸ்டிங் ஏஜென்சி (என்டிஏ) முதல் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு-இளங்கலை (சியூஇடி-யுஜி) 2022 முடிவுகளை அறிவித்துள்ளது.மாணவர்கள்…
கேஸ் சிலிண்டர் விலை ரூ.750 தான்…!
குறைந்த விலையில் சிறிய கேஸ் சிலிண்டரை இண்டேன் (Indane) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.இண்டேன் நிறுவனத்தின் குட்டி சிலிண்டரின் விலை 750 ரூபாய். காம்போசிட் கேஸ் சிலிண்டரான இண்டேன் குட்டி சிலிண்டர் சாதாரண சிலிண்டரை விட எடை குறைவானது. இதுமட்டுமல்லாமல், இந்த சிலிண்டரில் எவ்வளவு…
மொபைல் பேங்கிங் வழியாக பணம் திருடும் சோவா வைரஸ்
வங்கி வாடிக்கையாளர்களை குறிவைத்து சேவா என்ற வைரஸ் மொபைல் பேங்கிங் வழியாக பணம் திருடப்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை.இணையவழி குற்றங்களை தடுப்பதற்காக தேசிய அளவில் இந்திய கம்ப்யூட்டர் அவசரநிலை நடவடிக்கை குழு (செர்ட்-இன்) என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. செர்ட்-இன் வெளியிட்ட…
ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்த சட்டம்…
ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்துவது பற்றி மத்திய அரசு அதிகாரிகள் குழு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில் இந்தியா ஆன்லைன் விளையாட்டுகளை திறமை அல்லது வாய்ப்பு அடிப்படையிலானது மற்றும் விதிகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதன் மூலம்…
உலக பணக்காரர் பட்டியலில் அதானிக்கு முதலிடமா..??
உலக பணக்காரர் பட்டியலில் தற்போது முதல் இடத்தில் எலான் மஸ்க், இரண்டாவது இடத்திலும் ஜெப் பிஜாஸ் மற்றும் மூன்றாம் இடத்தில் அதானி ஆகியோர் உள்ளார்கள். இந்த நிலையில் நேற்று அமெரிக்க பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்தது அடுத்து எலான் மஸ்க் மற்றும்…
திமுகவை எதிர்த்து அதிமுக இன்று கண்டன ஆர்பாட்டம்…
தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ரூ.27.50, இரண்டு மாதங்களில் 301 – 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.147.50 உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் இரண்டு…
பட்டா கேட்டு கோட்டூர் மக்கள் கலெக்டரிடம் மனு
54 குடும்பங்களின் வீடுகளுக்கு இலவச பட்டா வழங்க கோரி கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கபட்டது தேனி மாவட்டம் கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்துவேல் தலைமையில் சுமார் 20 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தேனி…
திமுக அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர்… முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அதிரடி பேச்சு!
மின்கட்டணம், சொத்து வரி உட்பட அனைத்து வரிகளையும் உயர்த்திய திமுக அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர் என்றும் எப்போது தேர்தல் அறிவித்தாலும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டனர் என்றும்சிவகாசியில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள்விழா…
உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் கல்வியை தொடர முடியாது- ஒன்றிய அரசு தகவல்
உக்ரைனில் நடைபெற்றுவரும் போர் காரணமாக அங்கு படிப்பைதொடர முடியாத மாணவர்களை இந்தியாவில் படிப்பை தொடர அனுமதிக்க முடியாது என ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்கள் இந்திய பல்கலைக் கழகங்களில் கல்வியை தொடர முடியாது என உச்சநீதிமன்றத்தில்…