ரயிலில் பட்டாசு எடுத்து செல்ல தடை… ரயில்வே அதிகாரிகள் உத்தரவு…
தீபாவளி நெருங்கி வரும் நிலையில் வியாபாரிகள், ரயில் பயணிகள் பட்டாசுகளை ரயிலில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில் நிலையங்களில் பட்டாசு எடுத்துச் செல்வது குறித்து கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் விதிகளை மீறி எடுத்துச் சென்றால் சம்பந்தப்பட்டவர்கள்…
சிகரெட்டை ஒழிக்க அன்புமணியின் யோசனை!!!!
பொது இடங்களில் புகைபிடிப்பதை கட்டுப்படுத்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.ஒருசிகரெட்டின் விலையை குறைந்தது ரூ22 ஆக உயர்த்தினால் மட்டுமே அதன் பயன்பாட்டை குறைக்க முடியும் என்று பாமக தலைவர் அன்புமணிராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பெண்கள்…
பொது அறிவு வினா விடைகள்
உலகத்தில் எந்த நாடு அதிக அளவில் ரப்பர் உற்பத்தி செய்கிறது?மலேசியா ஹீமோகுளோபினில் உள்ள உலோகம் எது?இரும்பு இந்தியாவில் வைரச்சுரங்கங்கள் எங்கு உள்ளன?பன்னா இராணுவ ஆட்சி நடைபெறும் நாடு எது?மியான்மர் புற்றுநோய் பற்றி அறியும் பிரிவின் பெயர் என்ன?ஆங்காலஜி ஃபிராஷ் முறை மூலம்…
இந்தியாவில் தான் என் மூச்சை விடவேண்டும் – திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய் லாமா
யுனைடெட் ஸ்டேட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் பீஸ் (யுஎஸ்ஐபி) ஏற்பாடு செய்த ஒரு உரையாடலில், ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மஷாலாவில் திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய் லாமா அவரது இல்லத்தில் இளைஞர் தலைவர்களுடன் இரண்டு நாள் உரையாடல் நடத்தினார். அப்போது பேசிய அவர்,…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 48: அன்றை அனைய ஆகி, இன்றும், எம்கண் உளபோலச் சுழலும் மாதோபுல் இதழ்க் கோங்கின் மெல் இதழ்க் குடைப் பூவைகுறு மீனின் நினையத் தோன்றி,புறவு அணி கொண்ட பூ நாறு கடத்திடை,கிடின் என இடிக்கும் கோல் தொடி மறவர்வடி…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • கஷ்டம் வரும் போது கண்ணை மூடாதேஅது உன்னை கொன்று விடும்.கண்ணை திறந்து பார்நீ அதை வென்று விடலாம்… • வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பது தான்வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி! • நீ யாராக…
குறள் 312:
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னாசெய்யாமை மாசற்றார் கோள்.பொருள் (மு.வ):ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்கு திரும்ப துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்.
கீழடியில் இரும்புக்கத்தி, செப்பு தொங்கட்டான் கண்டுபிடிப்பு
கீழடி அகழாய்வில் தந்தத்தால் ஆன விளையாட்டுப் பொருளான ஆட்டக்காய், சேதமடைந்த இரும்புக் கத்தி உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டது.கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய இடங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் பிப்.12-ஆம் தேதி முதல் எட்டாம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது.…
இன்று ரோஜர் பெடரர் பங்கேற்கும் கடைசி டென்னிஸ் தொடர் தொடக்கம்
ரோஜர் பெடரர் பங்கேற்கும் கடைசி டென்னிஸ் தொடர் இன்று தொடக்கம்.டென்னிஸ் உலகில் தலைசிறந்த வீரரும், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அண்மையில் தனது டென்னிஸ் வாழ்விற்கு ஓய்வு முடிவை அறிவித்தார். அதாவது 2022 இங்கிலாந்து நாட்டில் (லண்ட…
பேராசிரியின் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்… வைரலாகும் வீடியோ!!
பஞ்சாப் பேராசிரியர் குடிபோதையில் கல்லூரிக்கு சென்று வகுப்பறையில் சுயநினைவின்றி பாடி ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. குருநானக் தேவ் பல்கலைக்கழக கணித பேராசிரியர் குடிபோதையில் வகுப்பறையில் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.அந்த வீடியோவில், கல்லூரியில் கணித பேராசிரியராக பணியாற்றும்…