• Wed. Jun 3rd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

பேராசிரியின் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்… வைரலாகும் வீடியோ!!

Byகாயத்ரி

Sep 23, 2022

பஞ்சாப் பேராசிரியர் குடிபோதையில் கல்லூரிக்கு சென்று வகுப்பறையில் சுயநினைவின்றி பாடி ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. குருநானக் தேவ் பல்கலைக்கழக கணித பேராசிரியர் குடிபோதையில் வகுப்பறையில் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.அந்த வீடியோவில், கல்லூரியில் கணித பேராசிரியராக பணியாற்றும் ரவீந்தர் குமார் வகுப்பறையில், ஒரு பாட்டிலை வைத்துக்கொண்டு பஞ்சாபி மொழியில் தனது மாணவர்களுடன் பேசுவதும், பின் பாட்டு பாடி நடனமாடுவதும் பதிவாகியுள்ளது.மேலும் அதில் மாணவர்கள் பேராசிரியரை உற்ச்சாகப்படுத்தும் சத்தமும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.