டெங்கு, ப்ளூ காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும்- ஓபிஎஸ்
டெங்கு, ப்ளூ காய்ச்சலை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தல்.ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் ‘ப்ளூ’ காய்ச்சலைத் தொடர்ந்து டெங்கு காய்ச்சலும் செப்டம்பர் மாதத்தில் இரு மடங்காக அதிகரித்து பொது மக்களை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது என்றும்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 49: படு திரை கொழீஇய பால் நிற எக்கர்த்தொடியோர் மடிந்தெனத் துறை புலம்பின்றேமுடிவலை முகந்த முடங்கு இறாப் பரவைப்படு புள் ஓப்பலின் பகல் மாய்ந்தன்றேகோட்டு மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து,எமரும் அல்கினர்; ”ஏமார்ந்தனம்” எனச்சென்று நாம் அறியின்,…
கொரோனாவை காட்டிலும் மின்சார உயர்வு தான் மக்களை பாதித்தது… ஜி.கே.வாசன் பேச்சு..
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், உலகளவில் தமிழர்கள் இருக்கும் இடமெல்லாம் பத்திரிகை துறையை கொண்டு சேர்த்த பெருமை…
பொது அறிவு வினா விடைகள்
மீயொலி எதிரொலித்தல் மூலம் செயல்படும் கருவிகள் எவை?ரேடார், சோனார் மீன்வலைகள் செய்வதற்குப் பயன்படுவது எது?நைலான் ரத்தம் உறையாமல் தொடர்ந்து வெளியேறும் நோய் எது?ஹீமோஃபிலியா ரப்பரை வல்கனைஸ் செய்யப் பயன்படுவது எது?கந்தகம் முதல்நிலை உற்பத்தியாளர்கள் எனப்படுபவை எவை?தாவரங்கள் ரேபீஸ் நோயைத் தடுப்பதற்காக பிராணிகளுக்குப்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • சந்தோஷத்தைத் தொடதே.ஆனால் சந்தோஷமாயிருக்க சதா சர்வகாலமும் தயாராயிரு. • குழந்தைகளை முதலில் மனிதராக்குங்கள்;பிறகு அவர்களை அறிவாளி ஆக்கலாம். • அன்பு சில குறைகளையும் அறிவு சில பிழைகளையும் பொருட்படுத்துவதில்லை. ஆனால் உண்மை எந்த அவமானத்தையும் மன்னிக்காது. எந்தக் குறையையும்…
இன்று முதல் B.Ed. படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்….
தமிழ்நாட்டில் B.Ed., படிப்புகளில் சேர இன்று முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி, B.Ed., படிப்புகளில் சேருவதற்கு http://tngasaedu.in என்ற இணையதளத்தில் இன்று முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.…
குறள் 313:
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்உய்யா விழுமந் தரும்.பொருள் (மு.வ):தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானாவற்றைச் செய்தால் செய்தபிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்.
ஆஞ்சநேயர் பக்தியே சிறந்த பக்தி..
பக்தியில் சிறந்த பக்தி ஆஞ்சநேயர் பக்தி என்பார்கள்.. ஆஞ்சநேயர் ஸ்ரீஇராமபிரான் மீது அளவுகடந்த அன்பும் பக்தியும் கொண்டவர். அதனால் தான் கோவில்களிலும் கைகூப்பிய நிலையில் இருக்கும் ஆஞ்சநேயரை தரிசிக்கிறோம். சனி பகவானின் ஆதிக்கம் தான் நாம் வாழ்க்கையில் நடைபெறும் சகலத்துக்கும் காரணம்…
புஷ்பா பட நாயகனின் புதிய ஸ்டுடியோ…!!
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா…
வீட்டின் வெளியே காரை நிறுத்தினால் ரூ.5000 வரி…
வீட்டிற்கு வெளியே காரை நிறுத்தினால் ரூ.5000 வரி செலுத்த வேண்டும் என பெங்களூரு மாநகராட்சி உத்தரவிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூர் நகரில் மிகப்பெரிய கனமழை பெய்ததால் அந்நகரமே வெள்ளத்தில் மூழ்கியது. இந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றும் நடவடிக்கைகளில்…