Skip to content
- 100 சதவீத தூய எத்தில் ஆல்கஹால் எப்படி அழைக்கப்படுகிறது?
தனி ஆல்கஹால் என அழைக்கப்படுகிறது. - பளபளப்புக்கொண்ட அலோகம் ?
அயோடின் - மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் ?
கிராபைட் - எப்சம் உப்பின் வேதிப்பெயர் ?
மெக்னீசியம் சல்பேட் - செயற்கை இழைகளுக்கு உதாரணம் ?
பாலியெஸ்டர், நைலான், ரேயான் - கேண்டி திரவம் என்பது ?
பொட்டாசியம் பெர்மாங்கனேட் - மோர்ஸ் உப்பின் வேதிப்பெயர் ?
சோடியம் சல்பேட் - அதிக அளவு பொட்டாசி யம் அயோடைடில் கரைக்கப்பட்ட மெர்க்குரிக் அயோடைடு கரைசல் ?
நெஸ்லர் கரணிஎனப்படும் - பார்மால்டிஹைடுடன் அம்மோனியா வினைபுரிந்து கிடைக்கும் கரிமச் சேர்மத்தின் பெயர் ? யூரோட்ரோபின்.
- சலவைப் பொருட்களின் அயனிப்பகுதி ?
-SO3- Na+