தமிழ் ரசிகர்கள் ரசனை மேம்பட்டது சீதாராமம் துல்கர் சல்மான்
தமிழ் ரசிகர்கள் ரசனை மேம்பட்டது சீதாராமம் துல்கர் சல்மான் வைஜெயந்தி மூவிஸ், ஸ்வப்னா சினிமா ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்த ‘சீதா ராமம்’ எனும் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி, ரசிகர்களின் பாராட்டையும் வரவேற்பையும்…
பிரதமர் மோடி விருந்தளிக்கிறார்…
பிரதமர் மோடி காமன்வெல்த் விளையாட்டுபோட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு விருந்தளிக்கிறார்.22 வது காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த 8ம் தேதி முடிந்தது. இந்த போட்டியில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி உட்பட 61 பதக்கங்களை வென்று பட்டியலில் 4…
ராணுவ வீரர் உடல் இன்று நல்லடக்கம்
காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குலில் பலியான தமிழக வீரர் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர் லட்சுமணனின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.மதுரை மாவட்டம் தும்மக்குண்டு பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் டெல்லியிலிருந்து…
வாடகை வீட்டுக்கும் ஜிஎஸ்டியா..?? மத்திய அரசு தரப்பு பதில்…
பொதுமக்கள் தாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு கொடுக்கும் வாடகைக்கும் ஜிஎஸ்டி வரி கட்ட வேண்டும் என்ற செய்தி நேற்று ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . இந்த நிலையில் இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. வணிக நோக்கிலான…
இரவு 7 மணிக்கு மேல் தொலைபேசியில் அழைக்கக்கூடாது
கடன் வாங்கியவர்களை இரவு 7 மணிக்கு மேல் தொலைபேசியில் அழைக்கக்கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவுகடன் தவணையை வசூலிப்பதில் கடன் வசூல் முகவர்கள் ஏற்கனவே நாங்கள் பிறப்பித்த விதிமுறைகளை மீறி வருவதாக எங்களுக்கு தெரிய வந்துள்ளது. வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள்…
ட்விட்டரில் இணைந்த சியான்.. பின்தொடர அலைமோதும் ரசிகர்கள்..!
நடிகர் விக்ரம் சமூக வலைத்தளமான ட்விட்டரில் புதிய கணக்கை தொடங்கியுள்ளார்.நீண்ட நாட்களாக இன்ஸ்டாகிராமில் அவர் இருந்து வந்தாலும் ட்விட்டரில் கணக்கை தொடங்காமல் இருந்தார்.இந்நிலையில் தனது படங்கள் குறித்து அப்டேட்டுகளை வெளியிடவும் வதந்திகளுக்கு பதிலளிப்பதற்காகவும் ட்விட்டர் கணக்கை அவர் தொடங்கியுள்ளார். இதனை ட்விட்டர்…
ஸ்டாலினுடன் இணையும் அழகிரி ?திமுக தொண்டர்கள்எதிர்பார்ப்பு
முதல்வர் ஸ்டாலினும்,அவரது சகோதரர் அழகிரியும் இணையவிருப்பதாக தகவல்வெளியாகிஉள்ளது.நீண்ட காலத்திற்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின் குடும்பமும்,மு.க. அழகிரி குடும்பமும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. செஸ் ஒலிம்பியாட்டில் உதயநிதியுடன் துரை தயாநிதி பேசியது. ஆமீர்கான் படத்தை இரு குடும்பமும் இணைந்து பார்த்தது உள்ளிட்ட நிகழ்வுகள்…
சென்னை உணவுத்திருவிழாவில் வகை வகையான உணவுகள்.. என்னென்ன..?
உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பாக சென்னை தீவு திடலில் உணவு திருவிழா தொடங்கியுள்ளது. மூன்று நாட்களில் நடைபெறும் இந்த விழாவில் பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.…
இன்றைய ராசி பலன்
மேஷம்-முயற்சி ரிஷபம்-சாந்தம் மிதுனம்-பெருமை கடகம்-மேன்மை சிம்மம்-நிறைவு கன்னி-யோகம் துலாம்-உதவி விருச்சிகம்-உழைப்பு தனுசு-இரக்கம் மகரம்-நட்பு கும்பம்-சினம் மீனம்-தொல்லை
தனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றி மகிழ்ந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி….
இந்தியாவின் 75 வது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் வகையில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி சிவகாசி அருகே திருத்தங்கல் பாலாஜி நகரில் உள்ள தனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றினார். நாட்டின் 75வது சுதந்திர தினவிழா வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.…