பராகுவேயில் காந்தி சிலை திறப்பு
தென் அமெரிக்க நாடான பாராகுவேயில் மகாத்மா காந்தியின் சிலையை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திறந்து வைத்தார்.மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் பிரேசில், பராகுவே மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டார். இதற்கிடையே, மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர்…
பொது அறிவு வினா விடைகள்
இந்தியாவுக்கு முந்திரி மரம் யாரால் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது?அமெரிக்காவில் இருந்த போர்ச்சுக்கீசியரால் கொண்டு வரப்பட்டது. காவிரியின் மற்றொரு பெயர் என்ன?பொன்னி நவோஸ்தி என்பது என்ன?ரஷ்ய செய்தி நிறுவனம் பழனியின் மற்றொரு பெயர் என்ன?சித்தன் வாழ்வு எத்தியோப்பியாவின் பழைய பெயர் என்ன?அபிசீனியா திருமந்திரம்…
மதுரையில் தமிழ்நாடு கிராம வங்கியின் 647 வது கிளை திறப்பு
மதுரை திருச்சி பிரதான சாலையில் தமிழ்நாடு கிராம வங்கியின் 647 வது கிளை திறக்கப்பட்டதுமதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் மதுரை திருச்சி பிரதான சாலையில் தமிழ்நாடு கிராம வங்கியின் 647 வது கிளை திறக்கப்பட்டது இவ்விழாவிற்கு தமிழ்நாடு கிராம வங்கியின் தலைவர்…
பிரதமருடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு
ஆந்திராவின் வளர்ச்சித்திட்டங்கள் அதற்கான நிதிஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆலோசனைஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள்…
“ஜெய்லர்” படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள் ..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள திரைப்படம் ஜெயிலர். அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து ரஜினியின் அடுத்த திரைப்படமாக ஜெயிலர் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் இன்று…
செப் 7-ந்தேதி ராஜீவ் நினைவிடத்தில் ராகுல் அஞ்சலி
பாதயாத்திரை செல்ல திட்ட மிட்டுள்ள ராகுல்காந்தி அதற்கு முன்னதாக தனது தந்தை ராஜீவ் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளார்.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். வருகிற செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் பாத…
புதுச்சேரியிலும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை
புதுச்சேரி மாநில பட்ஜெட்டை அம்மாநில முதல்வர் ரங்கசாமி இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அதேபோல் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று…
ஐஎஸ் பயங்கரவாதி அதிரடி கைது
இந்தியாவில் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டுருந்த ஐஎஸ் பயங்கரவாதி அதிரடி கைதுஇந்தியாவில் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ். பயங்கரவாதி ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான ஐ.எஸ். பயங்கரவாதி மத்திய ஆசிய நாடு ஒன்றை சேர்ந்தவர் என ரஷிய…
எடப்பாடி பழனிச்சாமி -முன்னாள் அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி- புகழேந்தி பேட்டி
எடப்பாடி மன்னன் மகுடம் சூட்ட முடியாது, ஐந்தரை அறிவு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பேட்டி.எடப்பாடி மீதான கொடநாடு வழக்கு, ஊழல் வழக்குகள் விரைந்து விசாரணை செய்ய தமிழக அரசு நடவடிக்கை…
இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை
சுற்றுலா விசாக்கள் மூலம் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல வேண்டாம் என இலங்கை அரசு எச்சரித்துள்ளது.சுற்றுலா விசாக்கள் மூலம் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளுக்கு அனுப்பும் மோசடியாளர்கள், ஆள் கடத்தல் காரர்களிடம் யாரும் சிக்கி கொள்ள வேண்டாம் என இலங்கை நாட்டு மக்களுக்கு அங்குள்ள…