• Wed. Jan 22nd, 2025

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Aug 22, 2022

  1. இந்தியாவுக்கு முந்திரி மரம் யாரால் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது?
    அமெரிக்காவில் இருந்த போர்ச்சுக்கீசியரால் கொண்டு வரப்பட்டது.
  2. காவிரியின் மற்றொரு பெயர் என்ன?
    பொன்னி
  3. நவோஸ்தி என்பது என்ன?
    ரஷ்ய செய்தி நிறுவனம்
  4. பழனியின் மற்றொரு பெயர் என்ன?
    சித்தன் வாழ்வு
  5. எத்தியோப்பியாவின் பழைய பெயர் என்ன?
    அபிசீனியா
  6. திருமந்திரம் என்னும் நூலை இயற்றியவர் யார்?
    திருமூலர்
  7. தங்கத்தின் வேதியியல் பெயர் என்ன?
    ஆரம்
  8. உலகில் மிகச்;;சிறிய இனத்தவர் யார்?
    பிக்மி இனத்தவர்
  9. இந்தியாவில் பெண்களுக்கான முதல் பள்ளி எங்கு, எப்போது தொடங்கப்பட்டது?
    கல்கத்தாவில், 1819ஆம் ஆண்டு
  10. பதவியை ராஜினாமா செய்த முதல் இந்தியப் பிரதமர் யார்?
    மொரார்ஜி தேசாய்